"அத்தி திருவண்ணாமலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
clean up using AWB
(clean up using AWB)
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 798 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50.5% ஆண்கள், 49.5% பெண்கள் ஆவார்கள். அத்தி மக்களின் சராசரி கல்வியறிவு 48.2% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 59.7%, பெண்களின் கல்வியறிவு 40.2% ஆகும். அத்தி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
 
==அருள்மிகு அத்தீஸ்வரர் கோவில்==
[[அத்தி அத்தீஸ்வரர் கோவில்|அத்தீஸ்வரர் கோவில்]] சோழர் காலத்து பழமையான சிவன் கோவில். இது ஓர் தேவார வைப்புத் தலமாகும்.
 
 
==போக்குவரத்து==
சென்னையில் இருந்து உத்திரமேரூர் வழியாக வந்தவாசி செல்லும் பேருந்தில் ஏறினால், மானாம்பதி கூட் ரோடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து பெருநகர் வந்து, அத்தி கிராமத்தை அடையலாம். மானாம்பதி கூட் ரோட்டில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது அத்தி கிராமம். பெருநகரில் இருந்து செல்ல ஆட்டோ வசதி உண்டு.
 
[[பகுப்பு: திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
 
[[பகுப்பு: திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
10,402

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/573368" இருந்து மீள்விக்கப்பட்டது