"பறாளை விநாயகர் ஆலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
(→‎நூல்கள்: clean up using AWB)
இவ்வாலயத்தின் மீது [[நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்]] [[பறாளை விநாயகர் பள்ளு]] என்னும் பிரபந்தம் ஒன்றை பாடியுள்ளார். அந்நூல் இத்தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் விநாயகப் பெருமானை பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. சிந்து, விருத்தம், கலிப்பா ஆகிய யாப்புகளால் அந்நூல் அமைந்துள்ளது. இதுவும் இவ்வாலயத்தின் பழைமையையும் சிறப்பையும் எடுத்துக்காட்டுகின்றது.
 
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கோயில்கள் ]]
[[பகுப்பு:சைவக்குருமார்களின் ஆலயங்கள்]]
10,402

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/573381" இருந்து மீள்விக்கப்பட்டது