10,402
தொகுப்புகள்
No edit summary |
(clean up using AWB) |
||
'''ஆதன், பூதன்''' என்னும் பெயர்கள் சங்க காலத்தில் மிகுதி. ஆதன் தந்தையை ஆந்தை என்பதும், பூதன் தந்தையைப் பூதன் என்பதும் தொல்காப்பியர் காலத்துக்கு முந்தைய மரபாக இருந்து வந்திருக்கிறது. (தொல்காப்பியம் 347)நிற்க
வெளியிலிருந்து மூச்சாக உள்ளே செல்லும் காற்றை 'ஆதன்' என்றனர். நம் உடம்பு ஒரு பூதம். ஊது < பூது < பூதம். பூதன் வெளிவிடும் காற்று 'பூதன்' [[காற்றைக் குறிக்கும் சொல்]]
|