"அருண் சோரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

114 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
rm skypecode
(சிறு திருத்தம் முடிந்தது)
(rm skypecode)
*'''''பொய் கடவுள்களை வழிபடுவது'' ''' என்ற தனது நூலில் ஷோரி [[தலித்]] தலைவரான பி.ஆர்.அம்பேத்காரை விமரிசித்தார். பிரித்தானியர்களுடன் சேர்ந்து பதவி மற்றும் பொருள் சேர்க்க முனைந்ததாக அவர் குற்றம் கூறுகிறார்.
 
*'''''ஒரு மதசார்பற்ற நிகழ்ச்சி நிரல்'' ''' (1997, ஐஎஸ்பிஎன் 81-900199-3-7 begin_of_the_skype_highlighting              81-900199-3-7      end_of_the_skype_highlighting) என்ற நூலில் ஷோரி மைனாரிடிகளை (சிறுபான்மையர்) களை திருப்திபடுத்துவதால் இந்தியாவிற்கு ஏற்படும் பிரச்சனைகளையும் மற்றும் இந்திய அரசியல்வாதிகள் பின்பற்றும் பொய்யான மதச்சார்பின்மை பற்றியும் விளாசுகிறார்.<ref name="indiaclub">{{cite web | url = http://www.indiaclub.com/shop/SearchResults.asp?ProdStock=1495 | title = A Secular Agenda | work = Indiaclub.com | accessdate = 2006-09-27}}</ref> [[நாடு]] என்றால் என்ன என்ற விரிவுரையுடன் அந்நூல் தொடங்குகிறது. பல்வேறு மொழிகள் மற்றும் மதங்கள் உள்ளதால் இந்தியாவை ஒரே நாடாக கருத முடியாதவர்களுக்கு [[ஐரோப்பா]]வில் உள்ள நாடுகளை உதாரணமாக எடுத்துக்காட்டுகிறார். பொதுவான சிவில் சட்டம் ஏற்படவும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 370 பிரிவை ஒழிக்கவும் அந்நூலில்<ref name="indiaclub" /> விவாதித்தார். [[வங்க தேசம்|வங்க தேசத்தில்]] இருந்து குடியேற வருபவர்களினால் ஏற்படும் பிரச்சினைகளையும், அதை தடுக்க இயலாத இந்திய அரசாங்கத்தை பற்றியும் விவாதித்தார்
 
*'''''சிறந்த வரலாற்று ஆசிரியர்கள் : அவர்கள் தொழில்நுட்பம், அவர்கள் நிலைப்பாடு, அவர்கள் மோசடி'' ''' (1998, ஐஎஸ்பிஎன் 81-900199-8-8) என்ற நூல் என்சிஈஆர்டி கருத்து வேறுபாடு இந்திய அரசியல் மற்றும் மார்க்சிஸ்ட் ஹிஸ்டோரியோகிராபி தாக்குதல் பற்றி விவாதிக்கிறது. மார்க்சிஸ்ட் வரலாற்று ஆசிரியர்கள் இந்திய வரலாற்று ஆராய்ச்சி குழுமம் (ஐசிஎச்ஆர்), தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் (என்சிஈஆர்டி) போன்றவற்றை கட்டுப்படுத்தி அதன் மூலம் அவற்றை தவறாக பயன்படுத்தி மற்றும் பல ஆய்வாளர்களையும், ஊடகங்களையும் தவறான வழியில் கொண்டு சென்றதாக கூறுகிறார். ரொமிலா தாபர் மற்றும் இர்பான் ஹபிப் போன்ற நன்கு அறிந்த வரலாற்று ஆய்வாளார்களை அவர் விமர்சித்தார். கஜினி முஹம்மது மற்றும் [[அவுரங்கசீப்]] போன்ற அரசர்களின் வரலாற்றை மார்க்சிஸ்ட் வரலாற்று ஆய்வாளர்கள் வெள்ளையடித்து அழித்து மறைத்து விட்டதாக ஷோரி வாதிடுகிறார். இந்த பாட புத்தககங்களில் இந்தியா மற்றும் இந்திய மாநிலங்களை சேர்ந்த பிரபல புள்ளிகளை விட அன்னிய தலைவர்களான கார்ல் மாக்ஸ் மற்றும் [[ஸ்டாலின்]] போன்றவர்களை பற்றி மிக அதிகமாக விளக்கபட்டிருப்பதை பல உதாரணங்கள் மூலம் சுட்டிகாட்டியுள்ளார் [[ரஷ்யா]] வின் மார்க்சிஸ்ட் பாட புத்தகங்களுக்கு எதிராக ஷோரி இவ்வாறு எழுதுகிறார். இந்திய மார்க்சிஸ்ட் வெளியிடும் வரலாற்று நூல்களை விட தரமான [[சோவியத்]] நூலான ''"இந்திய வரலாறு"'' (1973) கருத்துள்ளதாகவும், உண்மையானதாகவும் இருப்பதாக ஷோரி கூறுகிறார்.
24

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/573748" இருந்து மீள்விக்கப்பட்டது