அதர்வண வேதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: இது பிரம்மவேதம் எனப்படும். இது 731 பாடல்களைக் கொண்டு 20 பகுதிகள...
 
No edit summary
வரிசை 1:
இது பிரம்மவேதம் எனப்படும். இது 731 பாடல்களைக் கொண்டு 20 பகுதிகளாக உள்ளது. இது உச்சாடனம் மாந்ரீகம் போன்றவற்றால்
தீயசக்திகளையும் எதிரிகளையும் வென்று உலகத்தில் வெற்றி பெறும் வழிகளைக் கூறுவது எனலாம்.சில்ப வேதம் அதர்வண வேதத்தின் உபவேதமாகும் . இது கட்டடக் கலையை விவரிக்கின்றது.
[[en:Atharvaveda]]
 
==வெளி இணைப்பு:==
http://en.wikipedia.org/wiki/Atharvaveda
 
[[பகுப்பு: வேதங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அதர்வண_வேதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது