"ரத்தன் டாட்டா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

51 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎ஆரம்பகால வாழ்க்கை: சிறு திருத்தம்
சி (தானியங்கி: விக்கி கவினுரை)
சி (→‎ஆரம்பகால வாழ்க்கை: சிறு திருத்தம்)
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
[[பம்பாய்|பம்பாயின்]] வளமும் புகழும் மிகுந்த [[டாடா குடும்பம்|டாடா குடும்பத்தில்]] ரத்தன் டாடா பிறந்தார். அவர் சூனு மற்றும் நவால் ஹார்முஸ்ஜி டாடா ஆகியோரின் மகனாகப் பிறந்தார். ரத்தன், டாடா குழும நிறுவனர் [[ஜாம்செட்ஜி டாடா]] வின் கொள்ளுப் பேரனாவார். ரத்தனின் குழந்தைப்பருவம் இடர்ப்பாடுகள் நிறைந்ததாக இருந்தது. 1940-ஆம் ஆண்டுகளின் இடையே அவரது பெற்றோரிடையேபெற்றோர்கள் பிரிவுபிரிந்த ஏற்பட்டபோதுபோது அவருக்கு ஏழு வயது மற்றும்வயதாகவும் அவரது இளைய சகோதரர் ஜிம்மிக்கு ஐந்து வயதுவயதாகவும் இருந்தது. அவரது அன்னை குடும்பத்திலிருந்து வெளியேறியபின், ரத்தன் மற்றும்ரத்தனையும் அவரது சகோதரரைசகோதரரையும் அவர்களது பாட்டியார் லேடி நவஜிபாய் வளர்த்தார்.
 
=== ஆரம்பகாலத் தொழில் வாழ்க்கை ===
ரத்தன் டாடா, 1962 இல்ஆம் ஆண்டில் [[கார்நெல் பல்கலைக்கழகம்|கார்நெல் பல்கலைக்கழகத்தில்]] [[கட்டமைப்புப் பொறியியல்|கட்டமைப்புப் பொறியியலில்]] பிஎஸ்சி இளங்கலை [[பொறியியல்]] பட்டம் பெற்றார். பின்னர், 1975 இல்ஆம் ஆண்டில் ஹார்வர்ட் வணிகப் பள்ளி யில்பள்ளியில் உயர் மேலாண்மை பட்டம் பெற்றார்<ref>{{cite web|url=http://www.bloomberg.com/apps/news?pid=20601087&sid=aQkYaQuODjtU&refer=home|title=India's Tata Takes Leap With $7.6 Billion Corus Bid (Update1) |last=Sharma|first=Subramaniam |date=2006-10-18|publisher=[[Bloomberg L.P.|Bloomberg]]|accessdate=2009-09-12}}</ref>. [[ஜே. ஆர். டி. டாடா]] வின் அறிவுரையின்படி, ஐபிஎம் நிறுவனத்தில் கிடைத்த வேலையை உதறி விட்டு அவர் 1962 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டாடா குழுமத்தில் சேர்ந்தார். அவர் முதலில் [[டாடா ஸ்டீல்]] நிறுவனத்தில் பணியாற்ற [[ஜாம்ஷெட்பூர்|ஜாம்ஷெட்பூருக்கு]] சென்றார். அவர் பிற உடலுழைப்புப் பணியாளர்களுடன் (blue-collar employees) சேர்ந்து சுண்ணாம்புக்கல் வாருதல் மற்றும் சூளைகளைக்<ref>[http://timesofindia.indiatimes.com/India/Man_of_the_year_Its_Ratan_Tata/articleshow/2661653.cms டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரை: வருடத்தின் தலைசிறந்த மனிதர்?][http://timesofindia.indiatimes.com/India/Man_of_the_year_Its_Ratan_Tata/articleshow/2661653.cms ரத்தன் டாடா]</ref> கையாளும் பணிகளைச் செய்தார். கூச்சம் நிறைந்தவரான ரத்தன் டாடா, சமூகக் கவர்ச்சி இதழ்களில் மிக அபூர்வமாகவே தோன்றுவார். பல ஆண்டுகளாக, [[மும்பை]] யின் கொலாபா மாவட்டத்தில், புத்தகங்களின் நெரிசல் மிகுந்த, நாய்கள் நிரம்பி வழியும் விடலைக் குடியிருப்பில் (bachelor flat) வாழ்ந்த அவர், வியக்கத்தக்க பெருந்தகையாகக்பெருந்தகையாக விளங்குகிறார்.<ref>{{cite web|title = Faces of Enterprise: Ratan Tata|url=http://www.rediff.com/money/2008/jan/02tata.htm}}</ref><ref>{{cite web|title =profile Tata|url=http://people.forbes.com/profile/ratan-n-tata/2766}}</ref>
 
== தொழில் வாழ்க்கை ==
724

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/574370" இருந்து மீள்விக்கப்பட்டது