"ரத்தன் டாட்டா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

33 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
 
== விருதுகளும் அங்கீகாரங்களும் ==
இந்தியாவில் பல்வேறு அமைப்புகளில் மூத்த பொறுப்புகளில் பணியாற்றும் ரத்தன் டாடா, வணிகம் மற்றும் தொழில்கள் குறித்த பிரதம மந்திரியின் மன்றத்திலும் உறுப்பினராக உள்ளார். 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று மும்பையில் நிகழ்ந்த [[வன்முறைச் சம்பவங்கள்|வன்முறைச் சம்பவங்களுக்கு]] ப்பின், ரத்தன் டாடாவை இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும்நன்மதிப்பு பெற்ற வணிகத் தலைவர் என்று குறிப்பிட்டு, அவர் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று போர்ப்ஸ் இதழ் கருத்து வெளியிட்டது.<ref name="FORBES-2008-12-03">{{cite news |title=India's Obama Moment? |publisher=Forbes |url=http://www.forbes.com/2008/12/02/ratan-tata-government-oped-cx_rm_1203meredith.html |date=2008-12-03 |accessdate=2009-01-01}}</ref>
 
மிட்சுபிஷி கார்பரேஷன், அமெரிக்க பன்னாட்டுக் குழுமம், ஜேபி மார்கன் சேஸ் மற்றும் பூஸ் ஆலன் ஹாமில்டன் ஆகிய அமைப்புகளின் பன்னாட்டு ஆலோசனை வாரியங்களின் உறுப்பினராக உள்ளமை, ரத்தன் டாடாவின் வெளிநாட்டுத் தொடர்புகளுள் அடங்கும். மேலும் அவர், RAND கார்பரேஷன், [[தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம்]] மற்றும் அவர் கல்வி கற்ற, கார்நெல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அறங்காவலர் குழு உறுப்பினராகவும் உள்ளார்.<ref name="USCtrustee">[http://www.usc.edu/about/administration/trustees/ அறங்காவலர் குழு], சதர்ன் கலிபோர்னிய பல்கலைக்கழகம், ''April 13, 2008.''</ref><ref name="USC083005">[http://www.usc.edu/uscnews/stories/11551.html ரத்தன் டாடா தென் கலிபோர்னியா பல்கலைக்கழக அறங்காவலர் குழுவில் சேர்ந்தார்], யூஎஸ்சி நியூஸ், ஆகஸ்ட் 30, 2005.</ref> [[தென்னாப்பிரிக்க குடியரசு|தென்னாப்பிரிக்கக் குடியரசின்]] பன்னாட்டு முதலீட்டு மன்றத்தின் குழு உறுப்பினராகவும், [[நியூயார்க் பங்குச் சந்தை|நியூயார்க் பங்குச் சந்தையின்]] ஆசிய-பசிபிக் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் அவர் பணியாற்றுகிறார். கிழக்கு-மேற்கு மையத்தின் ஆளுகைக் குழுவிலும், RAND's மையத்தின் ஆசிய-பசிபிக் கொள்கை மைய ஆலோசனைக் குழுவிலும் டாடா உறுப்பினராக உள்ளார். மேலும், அவர் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்தின் இந்திய AIDS திட்டத்தின் குழுவிலும் பணியாற்றுகிறார்.<ref name="tatarv">{{cite web|url=http://indica.co.za/0_about_us/management/chairmans_chamber/media_articles_interviews.htm|title=Chairman Profile, Interviews and Press Articles|work=Tata Group Website}}</ref>
* 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், [[சீனா|சீனாவின்]] ஜேஜியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்க்ஜோவ் நகரத்தின் பொருளாதார ஆலோசகர் பட்டம் ரத்தன் டாடாவுக்கு வழங்கினார்கள்.<ref>{{cite news|work= Financial Express |title=Ratan is honorary economic advisor of east China city resolve|url=http://www.tata.com/company/Media/inside.aspx?artid=ESnPtlGXDJM=|date=February 12, 2004}}</ref>
* 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று [[லாஸ் ஏஞ்சலஸ்|லாஸ் ஏஞ்சல்ஸில்]] உள்ள, [[தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம்|தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின்]] அறங்காவலர் குழுவிற்கு ரத்தன் டாடாவை தேர்ந்தெடுத்தார்கள்.
* 2006 இல்ஆம் ஆண்டில், பொறுப்புடைய முதலாளித்துவத்திற்கான FIRST விருது அவருக்கு வழங்கினார்கள்.<ref>{{cite web|title =The FIRST International Award for Responsible Capitalism|url=http://www.firstmagazine.com/Awards/Year.aspx?Year=2006}}</ref>
* மார்ச் 2006 இல்ஆம் ஆண்டில், பொருளாதாரக் கல்விக்காக ராபர்ட் எஸ். ஹாட்பீல்ட் பெல்லோ விருதினை வழங்கி, கார்நெல் பல்கலைக்கழகம் டாடாவை கௌரவப்படுத்தியதுகௌரவித்தது. வணிகத் துறையில் சிறப்பு வாய்ந்த தனியருக்கு பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் இவ்விருது மிகப்பெரும் கௌரவமாகக் கருதப்படுகிறது.<ref>{{cite web|title = 26th Robert S. Hatfield Fellow in Economic Education - Announcement| url=http://www.news.cornell.edu/stories/March06/Tata.Hatfield.prewrite.html}}</ref>
* 2008 ஆம் ஆண்டிற்கான NASSCOM உலகத் தலைமை விருதுகள் பெற்றவர்களில் இவரும் ஒருவர். இவ்விருது 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று மும்பையில் வழங்கினார்கள். 2007 ஆம் ஆண்டு வழங்கிய, நற்பணிகளுக்கான கார்னகி பதக்கத்தை, டாடா குடும்பத்தின் சார்பாக, ரத்தன் டாடா ஏற்றுக்கொண்டார்.<ref name="carnegiemedal">{{cite news |url = http://www.carnegiemedals.org/news/2007.html |title = Carnegie Medal of Philanthropy, 2007
}}</ref><ref name="carnegiemedaltata">{{cite news |url = http://www.carnegiemedalspittsburgh.org/tata.html |title = Tata: Carnegie Medal of Philanthropy, 2007 }}</ref>
* 2008 ஆம் ஆண்டு மே மாதத்தில், டைம் இதழ் வெளியிட்ட, உலகின் மிக செல்வாக்குடைய நூறு பேர் அடங்கிய பட்டியலில் திரு டாடா இடம் பிடித்தார். டாடா, ஒரு இலட்ச ரூபாய் காரான நானோவை தயாரித்து வெளியிட்டதற்குப் பெரிதும் புகழப் பெற்றார்.<ref>{{cite web| url=http://www.time.com/time/specials/2007/article/0,28804,1733748_1733758_1735108,00.html|title=Ratan Tata on Time's most influential list}}</ref>
* படைத்துறை சாராத ஒரு குடிமகனுக்கு வழங்கும் இரண்டாவது பெரிய சிறப்புப் பதக்கமான பத்ம விபூஷண் விருது, 2008 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று அவருக்கு வழங்கினார்கள்.<ref name="tatarv" />
* 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று சிங்கப்பூர் அரசாங்கம் கௌரவக் குடிமகன் தகுதியை ரத்தன் டாடாவுக்கு வழங்கியது. தீவு நாடான அதனுடன் தொடர்ந்த வணிக உறவையும், சிங்கப்பூரில் உள்ள உயர் தொழில்நுட்பத் துறைகளுக்கு அவரது பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் இதுஇதை வழங்கப்பட்டதுவழங்கினார்கள். இந்த கௌரவத்தைப் பெறும் முதல் இந்தியர் ரத்தன் டாடா ஆவார்.<ref>{{cite news|last=|first=|title=Singapore honour for Ratan Tata| url=http://www.tata.com/aboutus/articles/inside.aspx?artid=9f2wIWtlTAY=|work=The Hindu|date=August 30, 2008}}</ref>
* 2009 ஆம் ஆண்டில் அவர் மதிப்பார்ந்த [[பிரித்தானிய பேரரசின் வீரத் தலைவர்|பிரித்தானிய பேரரசின் வீரத் தலைவராக]] (honorary Knight Commander of the British Empire) நியமிக்கப்பட்டார்.<ref>http://www.fco.gov.uk/en/about-the-fco/what-we-do/honours/honorary-awards-2009 UK Foreign Office</ref>
* [[ஒகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகம்]] வழங்கிய வணிக மேலாண்மைக்கான கௌரவ முனைவர் பட்டம்; பாங்காக்கில் உள்ள ஆசிய தொழில்நுட்ப நிறுவனம் வழங்கிய தொழில்நுட்பத்திற்கான கௌரவ முனைவர் பட்டம்; வாரிக் பல்கலைக்கழகம் வழங்கிய அறிவியலுக்கான கௌரவ முனைவர் பட்டம்; மற்றும் லண்டன் ஸ்கூல் ஒப் எகொநோமிக்ஸ் வழங்கிய கௌரவ பெல்லோஷிப் ஆகியவை அவர் பெற்ற பிற விருதுகளாகும்.<ref name="tatarv" />
724

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/574410" இருந்து மீள்விக்கப்பட்டது