முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: zu:1948; cosmetic changes
'''1948''' ('''[[ரோம எண்ணுருக்கள்|MCMXLIII]]''') ஒரு [[வியாழக்கிழமை]]யில் ஆரம்பமான ஒரு [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] [[நெட்டாண்டு]] ஆகும்.
 
== நிகழ்வுகள் ==
* [[ஜனவரி 1]] - [[ஐக்கிய இராச்சியம்]] [[தொடருந்து]] சேவையை நாட்டுடைமை ஆக்கியது.
* [[ஜனவரி 4]] - [[பர்மா]] ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
* [[டிசம்பர் 26]] - கடைசி [[சோவியத்]] இராணுவம் [[வட கொரியா]]வில் இருந்து விலகியது.
 
== பிறப்புகள் ==
* [[நவம்பர் 26]] - [[எலிசபெத் பிளாக்பர்ன்]], [[நோபல் பரிசு]] பெற்றவர்
 
== இறப்புகள் ==
* [[ஜனவரி 30]] - [[மகாத்மா காந்தி]] (பி. [[1869]])
* [[ஜனவரி 30]] - [[ஓர்வில் ரைட்]], [[விமானம்|விமான]]த்தைக் கண்டுபிடித்த [[ரைட் சகோதரர்கள்|சகோதரர்களில்]] ஒருவர் (பி. [[1871]])
* [[செப்டம்பர் 11]] - [[முகமது அலி ஜின்னா]], [[பாகிஸ்தான்|பாகிஸ்தானை]] உருவாக்கியவர், (பி. [[பி. [[1876]])
 
== நோபல் பரிசுகள் ==
* [[இயற்பியல்]] - [[பட்ரிக் பிளாக்கெட்]] (''Patrick Maynard Stuart Blackett'')
* [[வேதியியல்]] - [[ஆர்ன் டிசேலியஸ்]] (''Arne Wilhelm Kaurin Tiselius'')
* [[அமைதி]] - வழங்கப்படவில்லை
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1948|1948 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்]]
 
== 1948 நாட்காட்டி ==
 
{|border="0" cellpadding="2" cellspacing="0" width="300" style="margin-left:0.5em;"
|valign=top align=center|{{MonthR_31_We|டிசம்பர்}}
|}
 
 
 
 
[[பகுப்பு:1948|*]]
[[zh-min-nan:1948 nî]]
[[zh-yue:1948年]]
[[zu:1948]]
43,896

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/574565" இருந்து மீள்விக்கப்பட்டது