கொழுப்புத் திசுக்கட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 60:
 
== நோய்முன்கணிப்பு ==
கொழுப்புத் திசுக்கட்டிகள் அரிதாக ஆயுள் அச்சுறுத்துபவையாக உள்ளன. மேலும் பொதுவான தோலடி கொழுப்புத் திசுக்கட்டிகள் தீவிர நிலையை உருவாக்காது. உள்ளுறுப்புக்களில் வளரும் கொழுப்புத் திசுக்கட்டிகள் மிகவும் அபாயகரமானதாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக இரையகக் குடலியப் பாதை கொழுப்புத் திசுக்கட்டிகள், இரத்தப்போக்கு, புண் ஏற்படல் மற்றும் வலி நிறைந்த அடைப்புகள் போன்றவற்றுக்குக் காரணமாகலாம்.<ref>{{cite journal |author=Thompson WM |title=Imaging and findings of lipomas of the gastrointestinal tract |journal=AJR Am J Roentgenol |volume=184 |issue=4 |pages=1163–71 |date=1 April 2005|pmid=15788588 |url=http://www.ajronline.org/cgi/pmidlookup?view=long&pmid=15788588 }}</ref><ref>{{cite journal |author=Taylor AJ, Stewart ET, Dodds WJ |title=Gastrointestinal lipomas: a radiologic and pathologic review |journal=AJR Am J Roentgenol |volume=155 |issue=6 |pages=1205–10 |date=1 December 1990|pmid=2122666 |url=http://www.ajronline.org/cgi/pmidlookup?view=long&pmid=2122666 }}</ref> நிணநீர் குழாய்க் கட்டிகளினுள் கொழுப்புத் திசுக்கட்டிகளின் வீரியம் மிக்க பரிமாற்றம் மிகவும் அரிதானதாகும். பெரும்பாலான நிணநீர் குழாய்க் கட்டிகள் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் நோயில்லாக் கட்டிகளின் உறுப்புக் கோளாறுகளினால் ஏற்படுவது இல்லை.<ref name="Dalal"></ref> எனினும் சில நிகழ்வின் வீரியம் மிக்க பரிமாற்றங்கள் எலும்பு மற்றும் சிறுநீரக கொழுப்புத் திசுக்கட்டிகளுடன் வரையறுக்கப்படுகின்றன.<ref>{{cite journal |author=Milgram JW |title=Malignant transformation in bone lipomas |journal=Skeletal Radiol. |volume=19 |issue=5 |pages=347–52 |year=1990 |pmid=2165632 |doi=10.1007/BF00193088}}</ref><ref>{{cite journal |author=Lowe BA, Brewer J, Houghton DC, Jacobson E, Pitre T |title=Malignant transformation of angiomyolipoma |journal=J. Urol. |volume=147 |issue=5 |pages=1356–8 |year=1992 |month=May |pmid=1569683}}</ref>.இந்தச் சில நிகழ்வுகள் நன்கு வேறுபட்ட நிணநீர் குழாய்க் கட்டிகளாக இருப்பதற்குச் சாத்தியங்கள் இருக்கின்றன. அவற்றில் கட்டிகளை முதலில் சோதனை மேற்கொண்ட போது நுட்பமான வீரியம் மிக்க பண்புக்கூறுகள் இல்லாமல் இருந்தன.<ref name="Enzinger08">{{cite book |author=Goldblum, John R.; Weiss, Sharon W.; Enzinger, Franz M. |title=Enzinger and Weiss's soft tissue tumors |publisher=Mosby Elsevier |year=2008 |isbn=0-323-04628-2 |edition=5th}}</ref> ஆழ்ந்த கொழுப்புத் திசுக்கட்டிகளில் மேலோட்டமான கொழுப்புத் திசுக்கட்டிகளைக் காட்டிலும் மீண்டும் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன. ஏனெனில் ஆழ்ந்த கொழுப்புத் திசுக்கட்டிகளை முழுமையாக அறுவைசிகிச்சைச் செய்து நீக்குவது சாத்தியமில்லாத ஒன்று.<ref name="Enzinger08"></ref><ref>{{cite book |author=Fletcher, C.D.M., Unni, K.K., Mertens, F. |title=Pathology and Genetics of Tumours of Soft Tissue and Bone |publisher=IARC Press |location=Lyon |year=2002 |isbn=92-832-2413-2 |series=World Health Organization Classification of Tumours |volume=4}}</ref>
 
== கால்நடை மருத்துவத்தில் ==
"https://ta.wikipedia.org/wiki/கொழுப்புத்_திசுக்கட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது