கொழுப்புத் திசுக்கட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 66:
 
== கொழுப்புத் திசுக்கட்டியுடன் தொடர்புடைய மற்ற நிலைகள் ==
லிப்போமடோசிஸ் என்பது மரபுவழி நிலையாக இருக்கிறது. அப்போதுஇருக்கும்போது பல கொழுப்புத் திசுக்கட்டிகள் உடலில் தோன்றும்.
 
கொழுப்பு மிகைப்பு டொலொரோசா (Adiposis dolorosa) (டெர்கம் நோய்) என்பது பல வலி நிறைந்த கொழுப்புத் திசுக்கட்டிகள், வீக்கம் மற்றும் சோர்வு போன்றவை தொடர்புடைய அரிதான நிலை ஆகும். இது பொதுவாக பருமனான மாதவிடாய் நின்ற பெண்களில் காணப்படுகிறது.<ref name="emedicine242">{{EMedicine|derm|242|Lipomas}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கொழுப்புத்_திசுக்கட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது