கொழுப்புத் திசுக்கட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54:
 
கொழுப்புத் திசுக்கட்டிகள் எளிமையாக வெட்டியெடுத்தல் மூலமாக நீக்கப்படுகின்றன.<ref name="Salam"></ref> பெரும்பாலான நிகழ்வுகளில் இவை குணமடைந்து விடுகின்றன. சுமார் 1-2% கொழுப்புத் திசுக்கட்டிகள் வெட்டி நீக்கப்பட்ட பிறகும் மீண்டும் ஏற்படுகின்றன.<ref name="Dalal">{{cite journal |author=Dalal KM, Antonescu CR, Singer S |title=Diagnosis and management of lipomatous tumors |journal=J Surg Oncol |volume=97 |issue=4 |pages=298–313 |year=2008 |month=March |pmid=18286473 |doi=10.1002/jso.20975}}</ref> கொழுப்புத் திசுக்கட்டி மென்மையாகவும் சிறிய இணைப்புத் திசுப் பொருளையும் கொண்டிருந்தால் லிப்போசக்சன் (Liposuction) என்ற மற்றொரு முறையைப் பயன்படுத்தலாம். லிப்போசக்சன் பொதுவாக குறைவான வடுக்களை ஏற்படுத்தும்; எனினும் பெரிய கொழுப்புத் திசுக்கட்டிகளுக்கு இதனைப் பயன்படுத்தும் போது முழுமையான கட்டிகளை நீக்க முடியாமல் போகலாம். அது மீண்டும் வளர்ச்சியடைவதற்கு ஏதுவாகிவிடும்.<ref>{{cite journal |author=Al-basti HA, El-Khatib HA |title=The use of suction-assisted surgical extraction of moderate and large lipomas: long-term follow-up |journal=Aesthetic Plast Surg |volume=26 |issue=2 |pages=114–7 |year=2002 |pmid=12016495 |doi=10.1007/s00266-002-1492-1}}</ref>
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/கொழுப்புத்_திசுக்கட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது