"பாயிரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,560 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
புதிய பக்கம்: தொல்காப்பியப் பாயிரம், திருக்குறள் பாயிரம், பழமொழி நூலில் ப...
(புதிய பக்கம்: == '''கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.''' ==)
(புதிய பக்கம்: தொல்காப்பியப் பாயிரம், திருக்குறள் பாயிரம், பழமொழி நூலில் ப...)
தொல்காப்பியப் பாயிரம், திருக்குறள் பாயிரம், பழமொழி நூலில் பாயிரம் என்னும் சொல் வழக்குக்கு வருதல், நன்னூல் பாயிரம் என்னும் சொல்லுக்குத் தரும் விளக்கம் - முதலானவை இப்பகுதியில் கருதத் தக்கவை. பார்க்கவும்; [[பதிகம்]]
 
[[பாயிரம்]] என்னும் சொல் தொல்காப்பியத்தில் இல்லை. சங்க நூல்களிலும் இல்லை. சங்கம் மருவிய காலத்து நூலான 'பழமொழி'யில்தான் பயிலப்பட்டுள்ளது.அடுத்து, 'பெருங்கதை' நூலில் வருகிறது. இராசனை என்பவள் பந்தாடத் தொடங்கும்போது இப்படியெல்லாம் ஆடப்போகிறேன், கண் இமைக்காமல் எண்ணிக்கொள்ளுங்கள் என்று 'பாயிரம்' கூறிவிட்டுப் பந்தாடத் தொடங்கினாள் என்று வருகிறது. மானனீகை என்பவளும் இப்படிச் சொல்லிவிட்டுப் பந்தாடத் தொடங்கியிருக்கிறாள்,
== '''கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.''' ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/574649" இருந்து மீள்விக்கப்பட்டது