கப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[Image:PulleyShip.JPG|thumb|right|கப்பலில் காணப்படும் ஒரு கப்பித் தொகுதி.]]
'''கப்பி''' என்பது, விளிம்பில் [[வரிப்பள்ளம்|வரிப்பள்ளத்தைக்]] கொண்ட ஒரு [[சில்லு]] ஆகும். ஒரு [[கயிறு]], [[கம்பிவடம்]] அல்லது [[பட்டி]] இவ் வரிப்பள்ளத்தினூடாகச் செல்லுமாறு அமைக்கப்பட்டிருக்கும். கொடுக்கப்படும் ஒரு [[விசை]]யின் [[திசை]]யை மாற்றுவதற்கும், [[சுழல் இயக்கம்|சுழல் இயக்கத்தை]] உண்டாக்குவதற்கும், நேர் அல்லது சுழல் இயக்கங்கள் தொடர்பில் ஏதாவது [[பொறிமுறைநயம்|பொறிமுறைநயத்தை]] உருவாக்குவதற்கும் கப்பிகள் பயன்படுத்தப்படுகின்றன.
[[பட்டியில் இயங்கும் கப்பித்தொகுதி]]
 
[[== பட்டியில் இயங்கும் கப்பித்தொகுதி]] ==
ஒன்றுக்கு மேற்பட்ட கப்பிகள் ஒரு பட்டி மூலம் இணைக்கப்பட்ட தொகுதி இதுவாகும். பொறிச்சக்தி அடிப்பு முதலானவை இப்பட்டி மூலம் கடத்தப்படும்.
[[Image:Keilriemen-V-Belt.png|thumb|கப்பித்தொகுதி]]
ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கப்பிகள் ஒரு பட்டி மூலம் இணைக்கப்பட்ட தொகுதி இதுவாகும். பொறிச்சக்தி அடிப்பு முதலானவை இப்பட்டி மூலம் கடத்தப்படும்.
{{Simple machines}}
 
"https://ta.wikipedia.org/wiki/கப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது