'''புனித இதித் ஸ்டைன்''' (''Saint Edith Stein'', ([[அக்டோபர் 12]], [[1891]] – [[ஆகத்து 9]], [[1942]]) ஒரு [[ஜேர்மனி|ஜேர்மானிய]] - [[யூதர்கள்|யூத]] [[மெய்யியல்|மெய்யியலாளர்]] ஆவார். இவர் தன் குடும்பத்தின் ஏழாவது கடைசி குழந்தை. இவர் தனது 13-ஆம் அகவையில் யூத மதத்தின் மேது நம்பிக்கை இழந்தார். தன் நண்பர்களின் உறுதியான கத்தோலிக்க நம்பிக்கையால் ஈற்கப்பட்டு, சுய ஆர்வமோடு மறைகல்வி பயின்று 1-ஜனவரி-1922 அன்று திருமுழுக்கு பெற்றார். 1934-ஆம் ஆண்டு சிலுவையின் தெரெசா பெனடிக்டா- என்ற பெயரோடு, கார்மேல் சபையில் சேர்ந்தார்.
[[படிமம்:Praha edith stein.JPG|thumb|left|இதித் ஸ்டைனின் நினைவுச் சின்னம், [[பிராகா]] ]]