கிளைமோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''க்ளைமோர் (M18A1 Claymore Antipersonnel Mine)''' என்பது தனிமனித இலக்குகளை தாக்க பயன்படும் '''[[கண்ணி]]''' வகையை சேர்ந்த ஆயுதமாகும். இதனை Norman A. MacLeod என்பவர் கண்டறிந்தார். பொருத்தப்பட்டிருக்கும் இடத்திலிருந்து 60 பாகை [[ஆரைச்சிறை]]க்குள் ஏறத்தாழ 100 மீற்றர் தூரத்திற்கு சிறு உருக்கு குண்டுகளை,உருளைகளை (போல்ஸ்) அபாயம் விளைவிக்கக்கூடிய சிற்றோடுகளை (சன்னங்கள்) ஏவிச் சிதறச்செய்யக்கூடியதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது மறைந்திருந்து படைவீரர்களை தாக்குவதற்கென்று வடிவமைக்கப்பட்டிருந்த போதிலும் சிறு வாகனங்களை தாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
 
[[படிமம்:695px-Claymore mine af.jpg|right|thumb|க்ளைமோர் வகை கண்ணி ஒன்று]]
வரிசை 35:
=== கட்டுப்பாட்டு நிலை தாக்குதல் ===
 
இவ்வகை தாக்குதல்களின் போது இலக்கு அல்லது எதிரி அபாய எல்லைக்குள் வந்ததும் மனிதமுறையாக கண்ணிவெடியை இயக்கி வெடிக்கச்செய்வதாகும். இதன்போது மின்சாரம் மூலம் அல்லது வேறு வழிகள் மூலம் மனித முறையாக கண்ணி வெடிக்க வைக்கப்படுகிறது.
 
=== கட்டுப்பாடற்ற நிலைத் தாக்குதல் ===
"https://ta.wikipedia.org/wiki/கிளைமோர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது