லூதரனியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 3:
'''லூதரனியம்''' என்பது "நம்பிக்கையால் மட்டுமே மீட்பு உண்டு"<ref>Gritsch, Eric W. and Jenson, Robert W. ''Lutheranism: The Theological Movement and its Confessional Writings''. Philadelphia: [[Fortress Press]], 1976. p. 6.</ref> என்னும் கொள்கையை கொண்டுள்ள இறையியல் இயக்கத்தைக் குறிக்கும். இது தன் பெரும்பாண்மையான கொட்பாடுகளை [[மார்ட்டின் லூதர்]] என்னும் [[ஜெர்மனி]]ய சீர்திருத்தவாதியிடமிருந்து பெருகின்றது.
 
[[படிமம்:Lutherrose.svg|left|thumb|லூதரின் முத்திரை]]
 
லூதர் காலத்திலேயே அவர் [[கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம்|தொடங்கிய சீர்திருத்தம்]] மாற்று கருத்துக்களால் பலவாறாகப் பிரிந்தது. ஆங்கிலியன், கால்வினியம், பிரெஸ்பைடேரியன், அனபாப்டிஸ்ட் என்றெல்லாம் பிரிவுகள் தோன்றி எல்லாவற்றுக்கும் மொத்த அடையாளமாகக் கத்தோலிக்கத்திலிருந்து விலகி வந்த கூறுகள் புராட்டஸ்டன்ட் என்று பொதுப் பெயரிட்டு அழைக்கப் படலாயின.
"https://ta.wikipedia.org/wiki/லூதரனியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது