மெதடிசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "மெதடிஸ்தம்"; Quick-adding category "கிறித்தவப் பிரிவுகள்" (using HotCat)
சிNo edit summary
வரிசை 1:
{{Christianity}}
'''மெதடிஸ்தம்''' (''Methodism'') என்பது [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] மதப்பிரிவான [[மறுப்பாளர்]]களில் (''protestant'') ஒரு பிரிவினர் ஆவர். [[18ம் நூற்றாண்டு|18ம் நூற்றாண்டில்]] [[பிரித்தானியா]]வில் இம்மதப்பிரிவு தோன்றியது. முதன் முதலில் [[ஆங்கிலத் திருச்சபை]]யைச் சேர்ந்த [[ஜோன் வெஸ்லி]] என்ற மதகுருவானவர் மெதடிஸ்த மதக் கொள்கையைப் பரப்பினர். இதனால் இம்மதக் கொள்கை பொதுவாக '''வெஸ்லிய மெதடிசம்'''' எனவும் அழைக்கப்படுகிறது. ஜோன் வெஸ்லி இம்மதத்தை ஆங்கிலத் திருச்சபையின் போட்டிக் குழுவாகவே இதனை உருவாக்கினார். மெதடிஸ்தத்தைப் பின்பற்றும் ஆங்கிலிக்கர்கள் ''மெதடிஸ்துகள்'' என அழைக்கப்படுகின்றனர்<ref>http://www.bbc.co.uk/religion/religions/christianity/subdivisions/methodist_1.shtml/ BBC History</ref>. 18ம் நூற்றாண்டில் தோன்றிய மெதடிசத்தில் [[வேல்ஸ்|வேல்சிய மெதடிஸ்துகளும்]] உள்ளனர்<ref>Richard Bennett, "Howell Harris and the Dawn of Revival", (1909, Eng. tr. 1962), ISBN 1 85049 035 X</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/மெதடிசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது