தமிழ் விசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
No edit summary
வரிசை 1:
'''தமிழ் விசை''' (TamilKey) கணினியில் [[தமிழ்|தமிழில்]] எழுத உதவும் ஒரு [[ஃபயர் ஃபாக்ஸ்]] [[நீட்சி]]யாகும். இதனைத் '[[தமிழா]]' அமைப்பைச் சேர்ந்த [[முகுந்த்ராஜ்முகுந்தராஜ்|முகுந்த்ராஜின்முகுந்தராஜின்]] முதலில் முயன்று வெளியிட்டார். பிறகு, Voice on Wings மேம்படுத்தித் தந்தார். தற்போது, [[கட்டற்ற தமிழ்க் கணிமை]]வைச் சேர்ந்த தகடூர் கோபியால் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்நீட்சி, [[அஞ்சல் விசைப்பலகை|அஞ்சல்]], [[தமிழ்நெட்99 விசைப்பலகை|தமிழ்நெட்99]], [[பாமினி விசைப்பலகை|பாமினி]], புதிய, பழைய தமிழ்த் தட்டச்சு விசைப்பலகை [[தளக்கோலங்கள்|தளக்கோலங்களை]] ஆதரிக்கிறது. இதனை பயன்படுத்த ஏதேனும் ஒரு [[ஒருங்குறி]] எழுத்துருவைக் கணினியில் நிறுவி இருக்க வேண்டும். இதனை ஃபயர்பாக்ஸ் தளத்தில் [https://addons.mozilla.org/firefox/2994/ பதிவிறக்கலாம்]. [[தண்டர்பேர்ட்]] என்னும் [[மின்னஞ்சல்]] செயலிக்கான நீட்சியையும் இத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_விசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது