கோணேஸ்வரா இந்துக்கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
சுவாமி விபுலாநந்தரின் நேரடியான நிர்வாகத்தின் கீழ் இந்து ஆண்கள் ஆங்கிலப் பாடசாலையும், இந்து ஆண்கள் தமிழ்ப் பாடசாலையும் துரித வளர்ச்சியைக் கண்டன. மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் சென்றன. புதிய கட்டடங்களும் கட்டப்படலாயின.
 
பொதுமக்களின் நிதியைக் கொண்டு கட்டப்பட்ட காளியப்பு மண்டபம் [[1927]]ம் ஆண்டில் அப்போதைய ஆளுநராக இருந்த சேர். N ஹர்பட் ஸ்டான்லி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்து ஆண்கள் ஆங்கிலப் பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றிக் காலமாகிய [[ படிமம்:பெ.கோ. சம்பந்தர்.jpg|திரு. பி. கே. சம்பந்தரது]] நினைவாக [[1933]]ல் மண்டபம் கட்டப்பட்டது.
 
1925ம் ஆண்டிலிருந்து முகாமையாளராகக் கடமையாற்றிய சுவாமி விபுலாநந்தர் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சியில் தனது செறிவான கவனத்தைச் செலுத்தும் பொருட்டு [[1928]]ல் அதிபர் பதவியையும் ஏற்றுக் கொண்டார். [[1930]]ம் ஆண்டு [[ஜுலை]] மாதம் வரையில் சுவாமிகள் அதிபராகக் கடமையாற்றி, பின்னர் இராமகிருஷ்ண மிஷனின் கீழள்ள சகல பாடசாலைகளையுளும் பரிபாலிக்கும் பொறுப்பை ஏற்று அதிபர் பதவியை திரு. பி. இராமச்சந்திரா அவர்களிடம் கையளித்துச் சென்றார்.
"https://ta.wikipedia.org/wiki/கோணேஸ்வரா_இந்துக்கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது