பங்குச் சந்தை குறியீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Xqbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
பங்கு சந்தையில் வணிக நிறுவனங்களின் பங்குகள் வாங்கி விற்கப்படுகின்றன. ஒரு வணிக நிறுவனத்தின் பெறுமதி. பங்குகளின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து ஒரு பங்கின் விலை அமைகின்றது. இவ்வாறு ஒரு பங்கு சந்தையில் பல்வேறு வணிக நிறுவனங்களின் பங்குகள் வாங்கி விற்கப்படுகின்றன. '''பங்கு சந்தை குறியீடு''' ஒரு சந்தையில் விற்கப்படும் வணிக நிறுவனங்களின் ஒரு தொகுதியின் ஒட்டு மொத்த பெறுமதியைச் சுட்டுகின்றன. [[டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு]], [[சென்செக்ஸ்]], S&P/TSX 60 ஆகியவை பங்கு சந்தை குறியீடுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
 
இந்திய பங்குச் சந்தை BSE மற்றும் NSE எனப்படுகிறது... பங்குச் சந்தை செயல்பாடுகள், பங்கு வணிகம் என்றால் என்ன? பங்கு வர்த்தகம் மூலம் லாபம் பெறுவது எப்படி என்பவை பற்றி அறிய பல்வேறு இணையதளங்கள் உதவுகின்றன.
 
'''* [http://rammohan1985.wordpress.com/2010/05/07/2009/11/08/bse-nse-rammohan/ பங்குச் சந்தை பற்றிய இணையதளங்கள்]
'''
== கலைச்சொற்கள் ==
* பங்கு
"https://ta.wikipedia.org/wiki/பங்குச்_சந்தை_குறியீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது