ஏ-9 நெடுஞ்சாலை (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
விரிவு
சி தானியங்கிமாற்றல்: en:A9 highway (Sri Lanka); cosmetic changes
வரிசை 3:
== உள்நாட்டுப்போரின் விளைவுகள் ==
 
[[தமிழீழ விடுதலைப் புலிகள்]] அமைப்புக்கும் [[இலங்கை இரணுவம்| இலங்கை இராணுவத்துக்கும்]] இடையில் நடைப்பெற்ற [[இலங்கை உள்நாட்டுப் போர்]] காரணமாக 1984 ஆம் ஆண்டு நெடுஞ்சாலை மூடப்பட்டது. அது முதல் நெடுஞ்சாலையின் பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தது. 2001 ஆம் ஆண்டு போர்நிறுத்ததைத் தொடர்ந்து [[2002]] [[பெப்ரவரி 15]] ஆம் நாள் சில கட்டுப்பாடுகளுடன் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.<ref name='dn-a9reopened2001'>{{cite news | title=Smooth sailing on A9 highway| date=2002-02-16 | url =http://www.dailynews.lk/2002/02/16/new01.html | work =The Daily News | accessdate = 2009-03-02}}</ref> இதன் போது நெடுஞ்சாலையின் 20 சதவீதமளவான பகுதி புலிகளின் கட்டுப்பாட்டின் இருந்தது.
 
போர் மீண்டும் தொடங்கியதால் 2006 ஆம் ஆண்டு நெடுஞ்சாலையில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுடான நெடுஞ்சாலை மீண்டும் மூடப்பட்டது.<ref name='dn-a9reopened2009'/> [[2009]] [[ஜனவரி 9]] ஆம் நாள் இலங்கை இராணுவம் [[ஆனையிறவு]] பகுதியைக் கைப்பற்றியதுடன் ஏ-9 நெடுஞ்சாலை முழுவதும் மீண்டும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இத்துடன் 23 ஆண்டுகளிற்குப் பிறகு இந்நெடுஞ்சாலையின் முழு நீளமும் இலங்கைரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.<ref>[http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=37432 A9 REGAINED], ''Daily Mirror''</ref><ref>[http://www.defence.lk/new.asp?fname=20090109_05 LTTE's most fortified Northern garrison at EPS falls], ''Ministry of Defence''</ref>
வரிசை 29:
[[பகுப்பு:யாழ்ப்பாணம்]]
 
[[en:A 9A9 highway (Sri Lanka)]]
"https://ta.wikipedia.org/wiki/ஏ-9_நெடுஞ்சாலை_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது