தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்கோள்கள்: கட்சிகள்
No edit summary
வரிசை 43:
 
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] ஐந்தாவது '''சட்டமன்றத் தேர்தல் 1971''' ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடை பெற்றது. ஆட்சியில் இருந்த [[திராவிட முன்னேற்றக் கழகம்]] மீண்டும் வெற்றி பெற்று, [[மு. கருணாநிதி]] மீண்டும் தமிழகத்தின் [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதல்வரானார்]].
 
 
 
==தொகுதிகள்==
வரி 52 ⟶ 50:
==கட்சிகள்==
1967 ஆம் ஆண்டு முதல்முறையாக [[திமுக]] தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராகப் பொறுப்பேற்ற [[அண்ணாத்துரை]] 1969 இல் இறந்தார். அவருக்குப் பின் மு. கருணாநிதி திமுகவின் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்றார். முந்தைய தெர்தல் வரை திமுகவை எதிர்த்து வந்த [[பெரியார்|பெரியார் ஈ. வே. ராமசாமியின்]] [[திராவிடர் கழகம்]] இத்தேர்தலில் திமுகவை ஆதரித்தது. [[இந்திய தேசிய காங்கிரசு]] 1969 ஆம் ஆண்டு பிளவு பட்டது. [[மொரார்ஜி தேசாய்]], நிஜலிங்கப்பா, [[காமராஜர்]] போன்ற மூத்த தலைவர்கள் இந்தியப் பிரதமர் [[இந்திரா காந்தி|இந்திரா காந்தியை]] கட்சியை விட்டு வெளியேற்ற முயன்றதால் இப்பிளவு ஏற்பட்டது. இந்திரா காந்தியின் ஆதரவாளர்கள் இந்திரா காங்கிரசு அல்லது ரிகவசிஷன் காங்கிரசு எனவும், தேசாய், காமராஜர் பிரிவினர் நிறுவன காங்கிரசு எனவும் அறியப்பட்டனர். தமிழகத்தில் காமராஜரின் ஆதிக்கத்தில் காங்கிரசு கட்சி இருந்து வந்ததால், நிறுவன காங்கிரசின் கை ஓங்கி காணப்பட்டது. [[சிதம்பரம் சுப்பிரமணியம்|சி. சுப்ரமணியத்தின்]] தலைமையில் இருந்த தமிழக இந்திரா காங்கிரசு பலவீனமாகவே இருந்தது. 1967 இல் திமுக கூட்டணியில் இருந்த [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|ராஜகோபாலாச்சாரியின்]] [[சுதந்திராக் கட்சி]], மதுவிலக்கை திமுக அரசு தளர்த்தியதால், திமுக வுடனான உறவை முறித்துக் கொண்டது.. மேற்குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர [[இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்|முஸ்லிம் லீக்]], [[ம. பொ. சிவஞானம்|ம. பொ. சிவஞானத்தின்]] [[தமிழரசுக் கழகம்]], [[அனைத்திந்திய பார்வார்டு பிளாக்|ஃபார்வார்டு ப்ளாக்]], [[சி. பா. ஆதித்தனார்|சி. பா ஆதித்தனாரின்]] நாம் தமிழர் கட்சி, [[அம்பேத்கர்|அம்பேத்கரின்]] குடியரசுக் கட்சி, பிரஜா சொஷ்யலிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டன.<ref name="A">{{cite book | title=Postcolonial insecurities: India, Sri Lanka, and the question of nationhood| last=Krishna|first=Sankaran| year=1999| publisher=University of Minnesota Press|pages=87|id=| url = http://books.google.com/books?id=__6PDx2CyLkC&lpg=PA87&ots=nmaB6vHA2J&dq=dmk%20alliance%201967&pg=PA87#v=onepage&q=&f=false}}</ref><ref name="Devasam Pillai">{{cite book | title=Aspects of Changing India| edition=| author=S. Devasam Pillai| year=1976| pages=116–119| publisher=| isbn=8171541577}}</ref><ref name="Duncan">{{cite journal | title=Factions and Filmstars: Tamil Nadu Politics since 1971| author=Duncan Forrester| journal=Asian Survey| year=1976| volume=16|issue=3| pages=283–296| url=http://www.jstor.org/stable/2643545}}</ref><ref name="mitra">{{cite book | first=Subrata Kumar| last=Mitra| | authorlink= | coauthors= | origyear=| year= 2006| title=The puzzle of India's governance: culture, context and comparative theory|edition= | publisher=Routledge| location= | id= ISBN 0415348617, ISBN 9780415348614| pages=118–20 | url =http://books.google.com/books?id=dnoW56MhJZMC&pg=P118}}</ref>
 
==அரசியல் நிலவரம்==
திமுகவின் ஆட்சிகாலம் முடிவதற்கு ஓராண்டிற்கு முன்னரே கருணாநிதியின் திமுக அரசு பதவி விலகி தேர்தலை சந்தித்தது. திமுகவின் கூட்டணியில் நாம் தமிழர் கட்சி, முஸ்லீம் லீக், ஃபார்வார்டு ப்ளாக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பிரஜா சொஷ்யலிஸ்ட் கட்சி ஆகியவை இடம் பெற்றிருந்தன. திமுகவுக்கு ஆதரவளித்த இந்திரா காங்கிரசு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்றத் தேர்தலில்]] 9 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. திமுகவிற்கு எதிராக நிறுவன காங்கிரசு, சுதந்திரா கட்சி, சம்யுக்தா சொஷ்யலிஸ்ட் கட்சி, தமிழ் நாடு உழைப்பாளர் கட்சி, தமிழ் அரசு கழகம், குடியரசு கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் இரு கூட்டணிகளிலும் சேராமல் தனித்துப் போட்டியிட்டது.<ref name="Devasam Pillai"/><ref name="mitra"/><ref name="A"/>
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல்,_1971" இலிருந்து மீள்விக்கப்பட்டது