"அடூர் கோபாலகிருஷ்ணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(+de)
சி
[[படிமம்:AdoorGopalkrishnan.jpg|right|thumb|அடூர் கோபாலகிருஷ்ணன்]]
 
'''அடூர் கோபாலகிருஷ்ணன் (Adoor Gopalakrishnan)''' (பி. [[ஜூலை 3]], [[1942 - ]]) [[கேரளா|கேரளத்தை]] சேர்ந்த ஒரு உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். 1972ஆம் ஆண்டில் [[சுயம்வரம் (திரைப்படம்)|சுயம்வரம்]] என்ற தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றார். இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மிக்க புகழ்பெற்றவை. [[உலக திரைப்பட விமர்சனப் பரிசு|உலக திரைப்பட விமர்சனப் பரிசினை]], ஐந்து முறை இவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து பெற்றன.
 
இவருடைய கலைப் பணிக்காக 2004ஆம் ஆண்டிற்கான [[தாதாசாஹெப் பால்கே விருது]] வழங்கப்பட்டுள்ளது. 1983ஆம் ஆண்டில் இந்தியாவின் தலைசிறந்த விருதுகளில் ஒன்றான [[பத்மஸ்ரீ விருது]] இவருக்கு வழங்கப்பட்டது.
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/57702" இருந்து மீள்விக்கப்பட்டது