மனித விண்வெளிப்பறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: yo:Ìfòlókè òfurufú ènìyàn
சி The file Image:Gemeni4_EVA.jpg has been replaced by Image:Astronaut_Edward_White_first_American_spacewalk_Gemini_4.jpg by administrator commons:User:ZooFari: ''File renamed: descriptive names are bette
வரிசை 1:
[[Image:Gemeni4 EVAAstronaut_Edward_White_first_American_spacewalk_Gemini_4.jpg|thumb|300px|[[எட்வார்டு ஹிக்கின்ஸ் வைட்|எட்வார்டு வைட்]] [[ஜெமினி 4]] பயணத்தின்போது [[விண்நடை]] பயில்கிறார்.]]
'''மனித விண்வெளிப்பறப்பு''' என்பது, [[மனிதப் பணிக்குழு]]வினரும் சில சமயங்களில் பயணிகளையும் கொண்ட [[விண்வெளிப்பறப்பு]]க்கள் ஆகும். இந்த இயல்பு, இயந்திரங்களால் இயக்கப்படும் விண்வெளிப்பறப்பிலிருந்தும், தொலைவில் இருந்து இயக்கப்படும் பறப்புக்களில் இருந்தும், மனித விண்வெளிப்பறப்பை வேறுபடுத்துகின்றது. தற்போதைய நிலையில் (2008), [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[விண்வெளிப் பயணத் திட்டம்]], [[ரஷ்யா|ரஷ்ய]] [[சோயூஸ் திட்டம்]], [[சீனா|சீன]] [[சென்சூ திட்டம்]] என்பன மட்டுமே முனைப்பாக மனித விண்வெளிப்பறப்புக்களை நடத்தியுள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/மனித_விண்வெளிப்பறப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது