சிலுவையின் புனித யோவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 25:
}}
 
'''சிலுவையின் புனித யோவான்''' (''Saint John of the Cross'' அல்லது ''San Juan de la Cruz'', [[சூன் 24]], [[1542]] – [[டிசம்பர் 14]], [[1591]]), [[உரோமன் கத்தோலிக்க திருச்சபை]]யின் [[கத்தோலிக்க_மறுமலர்ச்சி|மறுமலர்ச்சியில்]] பெரும் பங்கு வகித்தவர். [[எசுப்பானியா]] நாட்டினரான இவர் கார்மேல் சபைத் துறவியும் குருவும் ஆவார். கார்மேல் சபையை சீர்திருத்திய பெருமை இவரையே சாரும். [[தெரேசா_(அவிலா)|புனித அவிலா தெரேசாவோடு]] இணைந்து பெண்களுக்கான கார்மேல் சபையை உண்டாக்குவதில் பெரும் பங்காற்றினார். இவர் சிறந்த எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இவரது படைப்புகள் [[எசுப்பானியம்|எசுப்பானிய]] இலக்கியத்தில் முக்கிய இடம் பெரும். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 33 மறைவல்லுனர்களுள் ஒருவர்.
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/சிலுவையின்_புனித_யோவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது