"அக்‌ஷய் குமார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

303 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
=== 1990 ===
குமார் [[பாலிவுட்டில்]] 1991ல் ''[[சௌகான்ந் ]]'' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அதைத்தொடர்ந்து, 1992ல் சிலிர்ப்பூட்டும் திரைப்படமான ''[[கிலாடி]]'' யில் நடித்தார். 1994ல் அதிரடி திரைப்படங்களான ''[[மெயின் கிலாடி து அனாரி ]]'' மற்றும் ''[[மோஹ்ரா]]'' போன்ற திரைப்படங்களில் நடித்தார். அத்திரைப்படங்கள் அவ்வருடத்திலேயே அதிக மொத்த பணம் வசூல் ஈட்டிய படங்களாக அமைந்தது..<ref name="1994 BO">{{cite web|url=http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=200&catName=MTk5NA==|title=Box Office 1994|publisher=BoxOfficeIndia.Com|accessdate=2008-03-14}}</ref> அதேவருடம் பிற்பாதியில், [[யாஷ் சோப்ரா ]]அவருடைய காதற்காவியப் படமான ''[[யேஹ் தில்லகி]]'' யில் அவரை நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்தார், அதுவும் ஒரு வெற்றி படமாக அமைந்தது. இப்படத்தில் அவரது நடிப்பு திறமைக்க பாராட்டுதலைப் பெற்றார். இப்படத்தில் அவர் ஒரு காதல் நாயகனாக நடித்திருந்தார், இது அவர் முன்பு நடித்திருந்த அதிரடி பாணியை ஒப்பிட்டு பார்க்கும் போது, இது வேறுபட்டிருந்தது. அதன்விளைவாக அவர் ''மிகச்சிறந்த நடிகர்'' என்ற [[பிலிம்ஃபேர் ]]விருதிற்காகவும்,ஸ்டார் ஸ்கிரின் விழாவுக்காகவும் முன்மொழியப்பட்டார். அதேவருடம் மேலும் குமாருக்கு , ''[[சுஹாக்]]'' மற்றும் குறைந்த செலவு படமான ''ஏலன் '' ஆகியவை வெற்றிப்படங்களாக அமைந்தன. இவை எல்லா வெற்றிகளும், குமாரை அந்த வருடத்தின் ஒரு வெற்றிகரமான நடிகராகியது.<ref>{{cite web|publisher=BoxOfficeIndia.Com|title=Top Actor|url=http://www.boxofficeindia.com/cpages.php?pageName=top_actors|accessdate=2008-03-14}}</ref>
 
 
 
 
=== 2000 ===
2000ல் அவர் நகைச்சுவைத் திரைப்படமான ''[[ஹேரா பேரி]]'' (2000) நடித்தார். அது விமர்சனம் மற்றும் வியாபார ரீதியில் வெற்றி அடைந்தது,<ref name="2000 BO">{{cite web|url=http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=206&catName=MjAwMA==|title=Box Office 2000|publisher=BoxOfficeIndia.Com|accessdate=2008-03-14}}</ref> அது அவர்திறமை ஆக்க்ஷன், காதற்காவியம் போல நகைச்சுவைப்படத்திலும் நன்கு வெளிப்படுத்தியது.
அவர் ''[[டாட்கான் ]]'' என்ற காதற்காவியப் படத்தில் அதேவருடம் நடித்தார் அதுபோதுமான அளவில் பாக்ஸ்ஆபீஸில் வெற்றி பெற்றது.<ref name="2000 BO"></ref>
2001ல், குமார்''[[ ஆஜனாபி ]]'' திரைப்படத்தில் எதிர்மறை பாத்திரம் ஏற்று நடித்தார்.
அது அவருக்கு முதல் பிலிம்ஃபேர் [[சிறந்த வில்லன் ]]விருது பெறவைத்தது. [[ஆங்கேன் ]]திரைப்படத்தில் நடித்த குருடர் பாத்திரம் அவருக்கு நற்பெயர் தந்ததுடன் அப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஒருவெற்றிப் படமாகவும் அமைய வைத்தது.
 
2000ல் நகைச்சுவைத் திரைப்படமான ''[[ஹேரா பேரி]]''யில் (2000) நடித்தார். அது வியாபாரரீதியில் வெற்றி அடைந்தது,<ref name="2000 BO">{{cite web|url=http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=206&catName=MjAwMA==|title=Box Office 2000|publisher=BoxOfficeIndia.Com|accessdate=2008-03-14}}</ref> அவர் ''[[டாட்கான் ]]'' என்ற காதற்காவியப் படத்தில் அதேவருடம் நடித்தார், அதுபோதுமான அளவில் பாக்ஸ்ஆபீஸில் வெற்றி பெற்றது.<ref name="2000 BO"></ref>2001ல், குமார்''[[ ஆஜனாபி ]]'' திரைப்படத்தில் எதிர்மறை பாத்திரம் ஏற்று நடித்தார். அது அவருக்கு மிகுந்த பாராட்டுதலையும் [[சிறந்த வில்லன் ]] நடிகருக்கான முதல் பிலிம்ஃபேர் விருதையும் பெறவைத்தது. [[ஆங்கேன் ]] திரைப்படத்தில் குருடர் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
 
 
''ஹேரா பேரி'' திரைப்படத்தைத் தொடர்ந்து, குமார் பல நகைச்சுவைப் படங்களில் நடித்தார் அவ்வரிசையில் ''[[ ஆவாரா பாகல் தீவானா]] (2002), ''[[ முஜ்ஷஸே ஷாதி கரோகி ]]'' (2004) மற்றும் ''[[கரம் மசாலா ]]'' (2005) போன்ற படங்களும் உள்ளடங்கும். இப்படங்கள் மிகப்பெரும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிபெற்றன. ''[[கரம் மசாலா ]]'' திரைப்படத்திற்காக இவருக்கு [[சிறந்த நகைச்சுவைநடிகர்]] என்கிற பாராட்டுதலுடன் இரண்டாவது பிலிம்ஃபேர் விருது கிடைத்தது.<ref>{{cite web|url=http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=210&catName=MjAwNA==|title=Box Office 2004|publisher=BoxOfficeIndia.Com|accessdate=2008-03-14}}</ref><ref>{{cite web|url=http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=211&catName=MjAwNQ==|title=Box Office 2005|publisher=BoxOfficeIndia.Com|accessdate=2008-03-14}}</ref>அதிரடி, நகைச்சுவை, காதற்காவியப் படங்களில் நடித்து வெற்றிகண்டது போலவே அவரது இயல்பான நடிப்பின் மூலம் நாடக படங்களில் நடித்துப் பெயர்பெற்றார், அத்தகைய திரைப்படங்கள் ''[[ஏக்ரிஷ்டா ]]'' (2001) ''[[ஆங்கன்]]'' (2002)''[[ பிவாபா ]]'' (2005) மற்றும் ''[[வாகத்]]'' (2005).
''ஹேரா பேரி'' திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து, குமார் பல நகைச்சுவைப் படங்களில் நடித்தார் அவ்வரிசையில் வருவன:''[[ ஆவாரா பாகல் தீவானா (2002), 1}முஜ்ஷஸே ஷாதி ]]'' கரோகி (2004) மற்றும் ''[[கரம் மசாலா ]]'' (2005) இடம்பெறுகின்றன.
இவைகள் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிபெற்றதுடன், அவரது நடிப்பாற்றல் இரண்டாவது பிலிம்ஃபேர் மிகச் [[சிறந்த நகைச்சுவைநடிகர்]] என்ற விருதினை, வாங்கித் தந்தது.<ref>{{cite web|url=http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=210&catName=MjAwNA==|title=Box Office 2004|publisher=BoxOfficeIndia.Com|accessdate=2008-03-14}}</ref><ref>{{cite web|url=http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=211&catName=MjAwNQ==|title=Box Office 2005|publisher=BoxOfficeIndia.Com|accessdate=2008-03-14}}</ref>
 
 
 
 
ஆக்க்ஷன், நகைச்சுவை, காதற்காவியப் படங்களில் நடித்து வெற்றிகண்டது போலவே அவரது திறன் உயிர்த்துடிப்பான நாடக உணர்ச்சிப் படங்களில் நடித்துப் பெயர்பெற்றார் அத்தகைய திரைப்படங்கள் ''[[ஏக்ரிஷ்டா ]]'' (2001) ''[[ஆங்கன்]]'' (2002)''[[ பிவாபா ]]'' (2005) ஆகியனவாகும்.''[[Waqt: The Race Against Time]]''
 
 
 
311

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/577494" இருந்து மீள்விக்கப்பட்டது