பொய்க் கருப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
 
== அறிகுறிகள் ==
இவ்வகைப் பெண்கள் கர்ப்பத்தின் எல்லா வகை அறிகுறிகளுடனும் வருவரவருவர். அதனால் அவர்கள் சில சமயங்களில் கர்ப்பமுற்றிருப்பதாகவே தவறாக அடையாளம் காணப்படுவதுமுண்டு. மாதாந்தம் வழமையாக ஏற்படும் [[மாதவிடாய்]] இடை நிறுத்தம், காலைநேர [[குமட்டல்]], முலைகள் மிருதுவாதல், உடல் நிறை அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். வயிற்றில் இயல்புக்கு மாறாக அதிக கொழுப்பு படிவதாலோ அல்லது வயிற்றுப் பொருமலினாலோ வயிறு பெருத்திருக்கும். சில நேரங்களில் முலைகளிலும் மாறுதல் ஏற்படலாம். இப் பெண்களேபெண்கள் வயிற்றுள் குழந்தை அசைவது (quickening) போலக் கற்பனையும் செய்து கொள்வர். இந்நிலை ஏற்பட்டவர்களில் ஒரு விழுக்காட்டினருக்கு போலிப் பிரசவ வலி (psudo labour) ஏற்பட்டு மருத்துவமனைக்குப் பிரசவத்திற்காக வரவும் செய்வர்.
 
==நோயறிதல்==
"https://ta.wikipedia.org/wiki/பொய்க்_கருப்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது