குன்னக்குடி வைத்தியநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ml:കുന്നക്കുടി വൈദ്യനാഥൻ
வரிசை 42:
 
==திரைப்பட உலகில்==
[[வா ராஜா வா]] ([[1969]]) என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த வைத்தியநாதன் [[தெய்வம் (திரைப்ப்ப்டம்)|தெய்வம்]], [[கந்தன் கருணை]] உள்ளிட்ட மொத்தம் 22 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். [[திருமலை தென்குமரி]] ([[1970]]) திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்றார். [[தோடிராகம் (திரைப்படம்)|தோடிராகம்]] ([[1983]]) என்னும் திரைப்படத்தைச் சொந்தமாகத் தயாரித்தார். [[டி. என். சேஷகோபாலன்]] இதில் முக்கிய பாத்திரமாக நடித்தார். குன்னக்குடி வைத்தியநாதன் சில திரைப்படங்களில் கௌரவ வேடங்களில் நடித்தும் உள்ளார்.
 
== ஏனையவை ==
"https://ta.wikipedia.org/wiki/குன்னக்குடி_வைத்தியநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது