"கருக்கட்டல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

879 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய கட்டுரை)
 
 
[[File:Sperm-egg.jpg|right|299px|thumb|A sperm cell fertilising an ovum]]
'''கருக்கட்டல்''' என்பது இரு [[புணரி]]கள் இணைந்து ஒரு புதிய [[உயிரினம்]] உருவாகும் செயல்முறையாகும். விலங்குகளில் இது [[முட்டை]], [[விந்து]] எனும் இரு புணரிகள் இணைந்து, இறுதியில் ஒரு [[முளையம்]] உருவாதலைக் குறிக்கிறது. குறிப்பிட்ட விலங்கைப் பொறுத்து, கருக்கட்டல் செயல்முறையானது உடலின் உள்ளே நடைபெறுமா, அல்லது உடலுக்கு வெளியே நடைபெறுமா என்பது தங்கியிருக்கிறது.
 
விலங்குகளில் இது [[முட்டை]], [[விந்து]] எனும் இரு புணரிகள் இணைந்து, இறுதியில் ஒரு [[முளையம்]] உருவாதலைக் குறிக்கிறது. குறிப்பிட்ட விலங்கைப் பொறுத்து, கருக்கட்டல் செயல்முறையானது உடலின் உள்ளே நடைபெறுமா, அல்லது உடலுக்கு வெளியே நடைபெறுமா என்பது தங்கியிருக்கிறது. தாவரங்களில் [[மகரந்தம்|மகரந்த மணிகளில்]] இருக்கும் புணரிக் கலமானது, முட்டைக் கலத்துடன் இணைந்து உருவாகும் செயல்முறையே கருக்கட்டல் எனப்படுகிறது.
 
கருக்கட்டலின் பின்னர் ஒரு தனி [[உயிரினம்]] உருவாகும் முழுமையான செயல்முறையை [[இனப்பெருக்கம்]] என்கின்றோம்.
 
=தாவரங்களில் கருக்கட்டல்=
=விலங்குகளில் கருக்கட்டல்=
=மனிதரில் கருக்கட்டல்=
 
 
[[ar:تخصيب]]
23,849

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/578101" இருந்து மீள்விக்கப்பட்டது