நடுவண் ஒற்று முகமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
rm skypecode
சி தானியங்கிஇணைப்பு: kn:ಕೇಂದ್ರೀಯ ಗುಪ್ತಚರ ಸಂಸ್ಥೆ; cosmetic changes
வரிசை 124:
| url=http://www.nytimes.com/2005/11/08/politics/08budget.html?pagewanted=print}}</ref> ஓர் ஆண்டிற்கு அமெரிக்கப் புலனாய்விற்காக செலவிடப்படும் தொகையானது 44 பில்லியன் அமெரிக்க டாலர் என்று தேசிய புலனாய்வு ஒருங்கிணைப்பின் முன்னாள் சிஐஏ அதிகாரியும், துணை இயக்குனருமான [[மேரி மார்க்ரெட் கிரஹாம்]] என்பவர் 2005 ஆம் ஆண்டு தெரிவித்தார்.
 
=== பிரதிநிதி அலுவலகம் ===
மத்திய புலனாய்வு நிறுவனத்தின் இயக்குனர் (டி/சிஐஏ) தேசிய புலனாய்வு இயக்குனரிடம் (டிஎன்ஐ) நேரடியாக புகாரைத் தெரிவிக்கலாம்; நடைமுறையில், துணை இயக்குனர் உள்விவகாரத் துறை பிரதிநிதியாக இருக்கும் பட்சத்தில், டிஎன்ஐ, அமெரிக்கச் சட்ட அமைப்பு (வழக்கமாக சட்ட அமைப்பு விவகாரங்களின் அலுவலகம் வழியாக), மற்றும் [[வெள்ளை மாளிகை]] ஆகியவற்றுடன் டி/சிஐஏ நேரடியாகத் தொடர்பு வைத்துக்கொள்ளும். சிஐஏ வழிகாட்டியாக இருந்தபோதும், அமெரிக்கச் சட்ட அமைப்பின் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டிருக்கிறது.{{Citation needed|date=June 2009}}
 
வரிசை 147:
பல பொதுவான பொறுப்புகளைக் கொண்ட அலுவலக ஊழியர்கள் பிரதிநிதி அலுவலகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்.மேலும் அலுவலர் தகவல்களைச் சேகரிப்பதுடன், அதைப் பிரதிநிதி அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
 
==== பொது பதிப்புகள் ====
புலனாய்வு பரிசோதனைக்கான சிஐஏவின் மையம், நிறுவனத்தின் வரலாற்றுத் தகவல்களை நிர்வகிப்பதுடன், புலனாய்வு பரிசோதனையை சட்டரீதியான ஒழுங்குமுறைப் போன்று ஆதரிக்கிறது.<ref name="study">{{cite web
| title =Center for the Study of Intelligence
வரிசை 194:
}}</ref>
 
==== பிராந்திய குழுக்கள் ====
ஈராக்கிற்காகச் செயல்படும் ஒரு அலுவலகம் உள்ளது, மேலும் பிராந்திய பகுப்பாய்வு அலுவகங்கள் கீழ்கண்டவற்றை உள்ளடக்கியுள்ளது:
:
வரிசை 301:
தேசிய புலனாய்வு இயக்குனர் கட்டுப்பாட்டின் கீழ், சிஐஏ முக்கிய அமெரிக்க மனிதப் புலனாய்வு செய்யும் நிறுவனமாகவும், மற்றும் பொதுவான பகுப்பு நிறுவனமாகவும் செயல்பட்டு வருகிறது, அதே சமயம் தேசிய புலனாய்வு இயக்குனர் அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவின் 16 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்புகளை இயக்குவதுடன், ஒருங்கிணைக்கிறார். பிற அமெரிக்க அரசாங்கப் புலனாய்வு நிறுவனங்கள், வர்த்தகத் தகவல் ஆதாரங்கள், மற்றும் வெளிநாட்டுப் புலனாய்வு சேவைகள் ஆகியவற்றிலிருந்து அந்த அமைப்புகள் தகவல்களைப் பெறுகிறது.
 
=== பிற அமெரிக்கப் புலனாய்வு நிறுவனங்கள் ===
அமெரிக்கப் பாதுகாப்புத் துறை செயலாளர் அல்லது அமெரிக்க உயர் சட்ட அலுவலர் போன்ற மற்ற அமெரிக்க அரசு அலுவலர்களின் வரவுசெலவுத் திட்ட கட்டுப்பாட்டின் கீழ் பல புலனாய்வு அமைப்புகள் முழுமையாகவோ அல்லது பகுதியளவோ செயல்பட்டு வருகிறது.
 
வரிசை 356:
|date=June 25, 2007
|accessdate=2008-07-04}}
</ref> இந்த அறிக்கையானது தகவல் அளிப்பதற்கு சிஐஏவிற்கான தேவைகளை உள்ளிட்டிருக்கும் என்ற யூகங்களை ஹில்ஹவுஸ் தெரிவித்தது:<ref name="Hillhouse2007-10-09"></ref><ref name="Hillhouse2007-12-18"></ref>
* அரசாங்க ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களுக்கான வேறுபட்ட திட்ட அளவுகள்;
* ஒப்பந்தக்காரர்கள் அரசு ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான சேவைகளை வழங்குகின்றனர்;
வரிசை 395:
{{bquote|The Director of National Intelligence has been granted the authority to increase the number of positions (FTEs) on elements in the Intelligence Community by up to 10% should there be a determination that activities performed by a contractor should be done by a US government employee."<ref name=Hillhouse2007-12-18 />}}
 
சில ஒப்பந்தப் பிரச்சினைகள், ஐசி இல் பணியாற்றும் எண்ணற்ற ஊழியர்கள் சம்பந்தமான சட்ட அமைப்புக் கட்டுப்பாட்டின் காரணமாக ஏற்படுகிறது. ஹில்ஹவுஸ் கருத்தின்படி, சிஐஏ தேசிய பாதுகாப்பு சேவையின் 70 சதவிகித ஊழியர்கள் ஒப்பந்ததாரர்களாக இருப்பதற்கு காரணமானது. “ஒப்பந்தக்காரர்களின் நம்பிக்கையை உயர்த்துவதற்கு பல ஆண்டுகள் தன்னுடைய பங்களிப்பை அளித்த பிறகு, அமெரிக்கச் சட்ட அமைப்பு ஒப்பந்தக்காரர்களின் கருத்துக்களை அதிக அளவிலோ அல்லது குறைந்த அளவிலோ குடியரசுக் கட்சி ஊழியர்களுக்கு பரிமாற்றம் செய்வதற்கான சந்தர்ப்பத்தை தற்போது அளித்து வருகிறது.”<ref name="Hillhouse2007-12-18"></ref>
 
பெரும்பாலான அரசு நிறுவனங்களில் உபகரணங்களைக் கட்டமைப்பது ஒப்பந்த அடிப்படையிலே நிறைவேற்றப்படுகிறது. தேசிய இராணுவ உளவுப் பணிகள் சம்பந்தமான அலுவலகம் (என்ஆர்ஓ), வான் மற்றும் விண்வெளி போக்குவரத்து உணர்விகளின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு பொறுப்பேற்பது, சிஐஏ மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை ஆகியவற்றுடன் இணைந்து நீண்ட காலமாகச் செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற உணர்விகளை வடிவமைப்பதில் என்ஆர்ஓ சிறந்த முறையில் செயல்பட்டது, பின்னர் என்ஆர்ஓ டிசிஐ அதிகாரத்தின் கீழ் வந்ததுடன், டிசிஐ இன் தேவைக்கு ஏற்றார் போல், அதிக அளவிலான உணர்விகளை வடிவமைத்துத் தர ஒப்பந்தம் செய்துகொண்டது, மேலும் உளவு பார்ப்பதில் அதிக அனுபவமற்ற [[போயிங்]] உடன் என்ஆர்ஓ ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்த ஒப்பந்தத்தின் காரணமாகவும், 4 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான செலவுகளைக் கொண்டிருந்த காரணத்தினாலும், அடுத்த தலைமுறைக்கான செயற்கைக்கோளை உருவாக்கும் குறிக்கோளைக் கொண்டிருந்த எதிர்கால கணிப்பொறி சார்ந்த அறிவியல் தொழில்நுட்பத் திட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது.<ref name="AWST2005-03-20">{{citation
வரிசை 456:
}}</ref> இரகசியப் புலனாய்வுத் தகவல்களைச் சேகரிப்பது, இரகசிய நடவடிக்கை, மற்றும் வெளிப்படையான நடவடிக்கை ஆகியவற்றிற்கு இடையே சரியான ஒழுங்குமுறையை ஏற்படுத்த உலகிலுள்ள மற்ற நிறுவனங்களைப் போல, ஓஎஸ்எஸ் மற்றும் அதன் இங்கிலாந்து அமைப்பு இரண்டும் போராடி வருகிறது.{{Citation needed|date=June 2009}}
 
=== முன்பு இருந்தவை, 1946–47 ===
வியூக சேவைகள் அலுவலகம், இரண்டாம் உலகப்போருக்காக உருவாக்கப்பட்ட முதல் அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமாகும், மேலும் போர் முடிந்த பிறகு, 1945, அக்டோபர் 1 வரையிலான, அலுவல்களை முடிவுக்குக் கொண்டுவர அதிபர் ஹேரி எஸ். த்ரூமேன் 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி பிரதிநிதி உத்தரவில் கையொப்பமிட்ட சமயத்தில், வியூக சேவைகள் அலுவலகம் கலைக்கப்பட்டது. அதற்கடுத்து ஆதாரங்களைப் பயன்படுத்துவதற்காக துரிதமாக மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு அதிகாரப் போட்டியை பிரதிபலிக்கும் விதத்தில் இருந்ததுடன், இரகசியப் புலனாய்வுத் தகவல்களைச் சேகரிப்பது மற்றும் வெளிப்படையான நடவடிக்கைகள் (இராணுவ மற்றும் உளவியல் தொடர்பான செயல்பாடுகள்) ஆகியவற்றின் உறவுமுறைகளை சரியான விதத்தில் தொடர்புபடுத்தும் முயற்சியாக இருந்தது.{{Citation needed|date=June 2009}} 1945 அக்டோபரில், ஓஎஸ்எஸ் இன் செயல்பாடுகள் மாநில மற்றும் போர் துறைகளுக்கு இடையே வகைப்படுத்தப்பட்டது.
{| class="wikitable"
வரிசை 476:
| செயல்பாட்டுக் குழுவைச் சார்ந்த அரசு அதிகாரி, ஜெட்பர்க் நடவடிக்கை, மனவுறுதி நடவடிக்கைகள் (மோசமான கொள்கைப் பிரச்சாரம்)
|}
இந்தப் பிரிவு சில மாதங்கள் மட்டுமே நீடித்திருந்தது. அமெரிக்காவின் மாநிலத் துறை மற்றும் புலன் விசாரணை செய்யும் சட்டத் துறை (எஃப்பிஐ) போன்ற இராணுவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும்,<ref name="CIAfact"></ref> 1946 ஆம் ஆண்டு ஜனவரியில், அதிபர் த்ரூமேன் மையப் புலனாய்வுக் குழுவை (சிஐஜி) நிறுவினார், மேலும் அந்தக் குழு சிஐஏவைத் தனது நேரடிக் கண்காணிப்பில் வைத்திருக்கும்.<ref>{{cite web
|url=https://www.cia.gov/csi/studies/96unclass/salvage.htm
|work=cia.gov
வரிசை 542:
1954 இல், இந்தோசீனாவிற்கான சிஐஏவின் முதல் திட்டம் செய்ஜன் இராணுவத் திட்டம் என்று பெயரிடப்பட்டு எட்வர்ட் லேன்ஸ்டேல் என்பவரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. அமெரிக்க வல்லுநர்கள் அரசியல் செல்வாக்கை ஏற்படுத்துவதற்கு படிப்படியான முயற்சிகளை மேற்கொண்டனர், அதே சமயம் வடக்கு மற்றும் தெற்குப் பிராந்தியங்களை இணைக்கவோ அல்லது தெற்குப் பிராந்தியத்தை மட்டும் இணைக்கவோ மக்கள் வாக்களிப்பில் விருப்பம் தெரிவித்தால், அமெரிக்க அரசியல் தலைவர்கள் தனித்து நிற்பது என முடிவு செய்தனர்.{{Citation needed|date=June 2009}} தொடக்கத்தில், அமெரிக்கா தென்கிழக்கு ஆசியாவில் உள்ள லேயாஸை பலப்படுத்த முடிவு செய்ததுடன், வியட்நாமைத் தவிர்த்து வந்தது.{{Citation needed|date=June 2009}}
 
வியட்நாம் போரில் அமெரிக்க வீரர்கள் பங்கேற்று வந்த சமயத்தில், ராபர்ட் மேக்நாமராவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பாதுகாப்புத் துறை, சிஐஏ, மற்றும் வியட்நாமின் இராணுவத் துணை தலைமைப் பதவியில் இருக்கும் புலனாய்வு ஊழியர்கள் ஆகியோருக்கு இடையில் போர் முன்னேற்றம் குறித்து முக்கிய விவாதம் நடைபெற்றது.<ref name="Adams1998"></ref> பொதுவாக சிஐஏவைக் காட்டிலும் இராணுவம் வெற்றி பெறுவதில் அதிக நம்பிக்கையைக் கொண்டிருந்தது. எதிரிகளுக்கு ஏற்படும் சேதங்களைக் கணக்கிடும் பணியை சிஐஏவின் இளம் ஆய்வாளரான சேம் ஆடம்ஸ் மேற்கொண்டார், மேலும் புலனாய்வு நிறுவனம் மற்றும் வெள்ளை மாளிகை ஆகியவை அரசியல் காரணங்களுக்காக சேத மதிப்பீட்டை மாற்றியமைக்கும்படி அவரை வற்புறுத்தியது, இது குறித்து மத்திய புலனாய்வு இயக்குனரான ரிச்சர்ட் ஹெல்ம் என்பவரிடம் தனது கருத்தைத் தெரிவித்த பிறகு, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.{{Citation needed|date=June 2009}} ஆடம்ஸ் பின்னர் ''வார் ஆப் நம்பர்ஸ்'' என்ற புத்தகத்தை எழுதினார்.
 
=== சிஐஏ அதிகாரியின் துஷ்பிரயோகங்கள், 1970கள்–1990கள் ===
வரிசை 555:
}}</ref> இது போன்ற வழிகளில் நிக்சன் மற்றும் ஹேல்ட்மேன் இருவரும் சிஐஏவின் அலுவல்களை #1 மற்றும் #2 என்று தரம் பிரித்திருந்தனர், மேலும் மறு அதிபரைத் தேர்ந்தெடுக்கும் குழுவிற்கு சட்ட விரோதமாகப் இலஞ்சம் கொடுத்த விவகாரத்தில் எஃப்பிஐ தலையிடக்கூடாது என ரிச்சர்ட் ஹெல்ம்ஸ் மற்றும் வெர்னென் வால்டெர்ஸ் இருவரும் எஃப்பிஐ இயக்குனர் எல். பேட்ரிக் கிரேவைக் கேட்டுக்கொண்டனர், அதே சமயம் எஃப்பிஐ மெக்ஸிகோவில் சிஐஏவின் உளவாளிகளைக் கண்டறிந்தது.{{Citation needed|date=June 2009}} மற்றவர்களின் தகவல் ஆதாரங்களை வெளியிடுவதில்லை என்று எஃப்பிஐ மற்றும சிஐஏ இரண்டும் தங்களுக்குள் நீண்ட காலமாக ஒப்பந்தம் செய்து கொண்டது, இதன் காரணமாக எஃப்பிஐ முதலில் இலஞ்ச விவகாரத்தில் தலையிடுவதில்லை என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. இருந்தபோதும் இரண்டு வாரத்திற்குள், அதிகாரப்பூர்வமான கோரிக்கை எதுவும் அனுப்பப்படாத நிலையில், எஃப்பிஐ எழுத்து வடிவிலான கோரிக்கையை அளிக்குமாறு வேண்டியது, பின்னர் இலஞ்ச விவகாரத்தில் எஃப்பிஐ தனது விசாரணையைத் தொடங்கியது. இருந்தபோதும், இது தொடர்பான ஒலிப்பதிவு பொதுமக்களுக்கு அம்பலப்படுத்தப்பட்டதால், பொதுமக்களிடம் சிஐஏ உயர் அதிகாரிகளின் மதிப்பு குறையத் தொடங்கியது, இதன் காரணமாக சிஐஏ பொதுமக்களிடம் அவநம்பிக்கையைப் பெற்றது.<ref name="Gray III">{{cite book |title= In Nixon's Web:A Year in the Crosshairs of Watergate|last= Gray III|first= L. Patrick|authorlink= L. Patrick Gray|coauthors= Ed Gray|year= 2008|publisher= Times Books/Henry Holt|isbn= 0805082565|page= |pages= |url= www.lpatrickgrayiii.com}}</ref>
 
1973 இல், நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட சட்ட விரோத நடவடிக்கைகள் குறித்து,{{ndash}} டிசிஐ அமைப்பைச் சார்ந்த ஜேம்ஸ் ஆர். ஸ்கெலசிங்கர் என்பவர் “பேமிலி ஜிவல்ஸ்”{{ndash}} என்ற பெயரில் தனது விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தார். 1974 டிசம்பரில், புலன் விசாரணை செய்யும் பத்திரிகையாளரான செய்மர் ஹெர்ஷ் என்பவர் ''தி நியூயார்க் டைம்ஸ்'' இன் முதல் பக்கக் கட்டுரையில் “பேமிலி ஜிவல்ஸைப்” பற்றிய செய்தியை வெளியிட்டார், மேலும் சிஐஏ வெளிநாட்டுத் தலைவர்களைப் படுகொலை செய்ததுடன், போருக்கு எதிரான நடவடிக்கைகளில் (குழப்பம் விளைவிக்கும் செயல்பாடுகளில்) ஈடுபட்ட 7,000 அமெரிக்க குடிமக்களை சட்ட விரோதமாக உளவு பார்த்ததாக அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.<ref name="'70s 49"></ref> மேலும் சிஐஏ மக்களுக்கு அவர்கள் அறியாத வகையில் சட்ட விரோதமாக போதை மருந்தைக் (மற்ற நிகழ்வுகளைப் போல) கொடுத்து பரிசோதனை செய்திருக்கிறது.<ref name="'70s 49"></ref>
 
1975 இல், அமெரிக்கச் சட்ட அமைப்பு குழப்பம் விளைவிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததுடன், சட்டமன்ற மேலவையில் அதன் தலைவர் பிராங்க் சர்ச் (டி-இடாஹோ) தலைமையில் சர்ச் விசாரணைக் குழுவின் வழியாக சிஐஏவை விசாரித்தது, மேலும் பிரதிநிதிகள் சபையின் சட்ட அமைப்புத் தலைவரான ஓடிஸ் பைக் (டி-என்ஓய்) என்பவரின் தலைமையில் பைக் விசாரணைக் குழுவின் வழியாக சிஐஏ விசாரிக்கப்பட்டது.<ref name="'70s 49"></ref> கூடுதலாக, அதிபர் ஜெரால்ட் போர்ட் ராக்பெல்லர் விசாரணைக் குழுவை உருவாக்கியதுடன்,<ref name="'70s 49"></ref> வெளிநாட்டுத் தலைவர்களைப் படுகொலை செய்வதைத் தடுக்கும் பிரத்தியேக உத்தரவைப் பிறப்பித்தார். சிஐஏ பொதுமக்களிடம் நம்பிக்கை இழந்ததைத் தொடர்ந்து, தனது நிர்வாகம் சிஐஏவின் நடவடிக்கைகளில் பங்கேற்காது என்று போர்ட் அமெரிக்க மக்களுக்கு உறுதியளித்ததுடன் பின்வருமாறு தெரிவித்தார்: ''“நான் அறிந்த வரையில் சிஐஏ உடன் தொடர்பு வைத்துள்ள எந்த ஒரு ஊழியரும் தற்போது வெள்ளை மாளிகையில் இல்லை.”'' <ref name="'70s 49"></ref>
 
ஈரானுக்கு எதிரான ஆயுதக் கடத்தல் விவகாரம் உள்ளிட்ட பின்விளைவுகளின் காரணமாக, 1991 ஆம் ஆண்டில், புலனாய்வு அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.{{Citation needed|date=June 2009}} அமெரிக்கா வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, அந்தச் சட்டம் மறைமுகத் திட்டத்தைப் போன்ற இரகசிய நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கிறது. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பணி முதல்வரின் அங்கீகாரம், அதிபரின் அனுமதியிலான அறிக்கை, நாடாளுமன்றம் மற்றும் மேலவையின் புலனாய்வு குழுக்களின் ஒப்புதல் உள்ளிட்ட சட்டரீதியான அனுமதி தேவைப்படுகிறது, அதே சமயம் நெருக்கடியான சமயங்களில், “உரிய முன்னறிவிப்பு” மட்டுமே தேவைப்படுகிறது.
 
=== 2004, சிஐஏ உயர்மட்ட செயல்பாடுகளை எடுத்துக்கொண்ட டிஎன்ஐ ===
2004 ஆம் ஆண்டு புலனாய்வு மறுசீரமைப்பு மற்றும் தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின்படி, அரசாங்க மற்றும் புலனாய்வுப் பிரிவின் (ஐசி) பெருமளவிலான செயல்பாடுகளைக் கண்காணிக்கும் பொறுப்பை சிஐஏவிடமிருந்து தேசிய புலனாய்வு இயக்குனர் அலுவலகம் பெற்றுக்கொண்டது. டிஎன்ஐ அமைப்பு அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவை நிர்வகிப்பதுடன், புலனாய்வின் ஒழுங்குமுறைகளையும் கண்காணித்து வருகிறது. 16 ஐசி நிறுவனங்களின் கருத்துக்களை ஒன்றிணைக்கும் மதிப்பீடுகளை உருவாக்குவது, மற்றும் அமெரிக்க அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்கான ஆவணங்களை உருவாக்குவது ஆகியவை டிஎன்ஐ இன் சில பொறுப்புகளாகும். 2008 ஆம் ஆண்டு, ஜூலை 30 இல், டிஎன்ஐ இன் பங்களிப்பை முக்கியப்படுத்தும் நோக்கத்தில், அதிபர் புஷ் பிரதிநிதி அதிகாரம் 13470<ref>{{cite web|url=http://www.fas.org/irp/offdocs/eo/eo-13470.htm |title=Executive Order 13470 |publisher=Fas.org |date= |accessdate=2010-03-16}}</ref> என்பதைப் பிரதிநிதி அதிகாரம் 12333 என்று திருத்தம் செய்தார்.<ref>[http://www.nytimes.com/aponline/washington/AP-Intelligence-Rules.html "புலனாய்வைப் பரிசோதனை செய்ய புஷ் உத்தரவிட்டார்", இணை பதிப்பகம், ஜூலை 31, 2008]</ref>
 
வரிசை 769:
புலனாய்வுத் தகவல் கிடைத்திருந்தாலும், அல்லது 2003 ஆம் ஆண்டு ஈராக் ஊடுருவலை நியாயப்படுத்திய புஷ் நிர்வாகத்தால் வழங்கப்பட்டிருந்தாலும் அல்லது முறையாக திட்டமிடப்பட்டிருந்தாலும், குறிப்பாக ஆக்கிரமிப்பிற்கு, இது முற்றிலும் முரண்பாடானதே. இருப்பினும், ஈராக் குறி்த்த புஷ் நிர்வாக அதிகாரிகளுடைய கொள்ளை நிலைப்பாட்டிற்கு ஆதரவளிக்கக்கூடிய முடிவுகளுக்கு உடன்படச் செய்ய சிஐஏ பகுப்பாளர்கள் மீது அவர்களால் தேவையி்ல்லாத நெருக்கடி அளிக்கப்படுவதாக கருதும் ஒன்றுக்கு மேற்பட்ட சிஐஏ ஊழியர்கள் இருந்தனர்.{{Citation needed|date=April 2009}}
 
2002 ஜூலை இல், சிஐஏ சிறப்பு செயல்பாட்டுப் பிரிவிற்கான இராணுவத் துணைக் குழு ஈராக்கிற்கு வந்த முதல் குழுவாகும். போர்க்களத்தில் அமெரிக்க இராணுவப் படைகள் வந்து சண்டையிடுவதற்கான பிரத்தியேக இடத்தை அந்தக் குழு முதலில் உருவாக்கும். எஸ்ஏடி குழு பின்னர் அமெரிக்க இராணுவப் படைகளுடன் (இந்தப் படைகள் வடக்கு ஈராக் தொடர்புப் பிரிவு அல்லது என்ஐஎல்இ என்றும் அழைக்கப்படுகிறது) இணைந்து போரிடும்.<ref name="Attack, Bob Woodward 2004">தாக்குதல் தி்ட்டம், பாப் ஊட்டர்ட், சைமன் மற்றும் சஸ்டர், 2004.</ref> ஈராக் நாட்டு இராணுவத்தை அமெரிக்கா வழிநடத்துவதற்காக, அந்தக் குழு குர்திஷ் பேஷ்மெர்காவை நிர்வகித்தது. ஈராக் நாட்டு இராணுவம் மற்றும் அந்தக் குழு இரண்டும் இணைந்து அல்-குவைதாவுடன் தொடர்பு வைத்திருந்த அன்சார் அல்-இஸ்லாம் என்ற அமைப்பைத் தோற்கடித்தது. இந்தப் போரில் அவர்கள் தோல்வியடைந்திருந்தால், அமெரிக்கா/குர்திஷ் படைகளுக்கு எதிராகப் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சில படைகள் சதாமின் இராணுவத்தைத் தோற்கடித்திருக்கும். எஸ்ஏடி/எஸ்ஓஜியைச் சார்ந்த துணை இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவத்தின் பத்தாவது சிறப்பு படைக் குழு போன்றோர்களால் அமெரிக்கப் படைகள் வழிநடத்தப்பட்டன.<ref name="Attack, Bob Woodward 2004"></ref><ref>{{cite book |title=Operation Hotel California: The Clandestine War inside Iraq |first=Mike |last=Tucker |coauthors=Charles Faddis |year=2008 |publisher=The Lyons Press |isbn=9781599213668}}</ref><ref>{{cite web|url=http://wamu.org/audio/dr/08/10/r2081007-22101.asx |title=An interview on public radio with the author |date= |accessdate=2010-03-16}}</ref>
 
மூத்த தலைவர்களின் திட்டங்களைத் தெரிந்துகொள்வதற்கு, உளவு பார்க்கும் திட்டக் குழுவை ஈராக் எல்லைகளுக்கு அப்பால் எஸ்ஏடி குழு மிகவும் இரகசியமாக நிர்வகித்து வந்தது. சதாம் ஹூசேன் மற்றும் அவரின் படைத் தளபதிக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதற்கு அந்த குழுக்கள் வழிநடத்தப்பட்டன. இருந்தபோதும், சர்வாதிகாரியான ஹூசேனைக் கொல்லவதற்காக, அவருக்கு எதிராக நடத்தப்பட்ட முதல் தாக்குதல் தோல்வியடைந்தது, அதே சமயம் அவரது படைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததன் மூலம் அவரின் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அமெரிக்காவால் வழிநடத்தப்பட்ட இராணுவப் படைகளுக்கு எதிராகச் செயல்பட்ட படைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததன் மூலம், மற்ற படைத் தளபதிக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்க இராணுவத்தால் வெற்றிபெற முடிந்தது.<ref name="Attack, Bob Woodward 2004"></ref><ref>எல்லைக்குப் பின்னால், வரலாறு காணாத போர், பே போவர்ஸ், கிரிஸ்டியன் சயின்ஸ் மானிட்டர், ஏப்ரல் 2003.</ref>
 
அமெரிக்க இராணுவத்தின் நான்காவது காலாட்படைப் பிரிவு தனது பிரதேசத்தை சட்ட விரோதமாகப் பயன்படுத்துவதற்கு நேட்டோவின் உறுப்பினரான [[துருக்கி]] மறுப்பு தெரிவித்தது. சதாமின் இராணுவத்திற்கு எதிரான படையெடுப்பின் போது, எஸ்ஏடி, அமெரிக்க இராணுவ சிறப்புப் படைகளின் இணைப்புக் குழு மற்றும் குர்திஷ் பேஷ்மெர்கா போன்றவைகள் ஒட்டுமொத்த வடக்குப் படைகளாகச் செயல்பட்டன. தெற்கிலிருந்து வரும் அழி்ப்புப் படையோடு மோதுவதற்கு குர்துகளை நகர்த்திச்செல்வதைக் காட்டிலும் குர்துகளை பாதுகாப்பதற்கு ஈராக்கிய ராணுவத்தின் முதல் மற்றும் ஐந்தாவது படைகளை நிறுத்திவைப்பதே அவர்களுடைய முயற்சியாக இருந்தது. அமெரிக்க சிறப்புப் படை மற்றும் குர்திஷ் படைகள் இணைந்து, ஆப்கானிஸ்தானில் தாலிபனை வெற்றிகொண்டது போல, சதாமின் இராணுவத்திற்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.<ref name="Attack, Bob Woodward 2004"></ref> ”சிறந்த செயல்பாடுகளுக்காக” எஸ்ஏடி/எஸ்ஓஜி குழுக்களைச் சார்ந்த நான்கு வீரர்கள் சிஐஏ புலனாய்விடமிருந்து அரிதாக வழங்கப்படும் நட்சத்திர பதக்கங்களை பரிசாகப் பெற்றனர். <ref>ஆப்பரேஷன் ஹோட்டல் கலிபோர்னியா: ஈராக்கினுள் இரகசிய யுத்தம், மைக் டக்கர், சார்லஸ் பேடிஸ், 2008, தி லயன்ஸ் பத்திரிகை |ஐஎஸ்பிஎன்=9781599213668</ref>
 
=== போதை மருந்து வியாபாரம் ===
வரிசை 1,019:
[[it:Central Intelligence Agency]]
[[ja:中央情報局]]
[[kn:ಕೇಂದ್ರೀಯ ಗುಪ್ತಚರ ಸಂಸ್ಥೆ]]
[[ko:미국 중앙 정보국]]
[[ku:CIA]]
"https://ta.wikipedia.org/wiki/நடுவண்_ஒற்று_முகமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது