வெசிலின் தோப்பலோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கிமாற்றல்: ru:Топалов, Веселин Александров; cosmetic changes
வரிசை 1:
{{Infobox chess player
|playername = Veselin Topalov
|image = [[Fileபடிமம்:Veselin Topalov Sofia Airport 24.10.2005.pic-01.jpg|200px]]
|birthname = Veselin Topalov<br />(Веселин Топалов)
|country = {{BUL}}
|datebirth = {{Birth date and age|1975|03|15|df=y}}
|placebirth = [[Rousse]], Bulgaria
|title = [[Grandmaster (chess)|Grandmaster]]
|worldchampion = 2005–2006 (FIDE)
|rating = 2812<br /><small>(No. 2 in the May 2010 [[FIDE World Rankings]])</small>
|peakrating = 2813 (October 2006, July 2009)
}}
வரிசை 14:
'''வெசலின் டோபலோவ்''' (பி. 15 மார்ச் [[1975]]), ஒரு [[பல்கேரியா|பல்கேரிய]] நாட்டு சதுரங்க ஜீயெம் (grandmaster) ஆவார். பீடே உலக சதுரங்க தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருப்பவர்; <ref>[http://ratings.fide.com/top_files.phtml?id=2900084 Veselin Topalov Ratings progress], FIDE</ref> [[உலக சதுரங்கப் போட்டி 2010]]-இல் [[இந்தியா]]வின் [[விசுவநாதன் ஆனந்த்|விசுவநாதன் ஆனந்த்தை]] எதிர்த்து போட்டியிட்டு தோல்வியுற்றார்.
 
இவர் [[2005]]- ஆம் ஆண்டு பீடே உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்று பீடே உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தைப் பெற்றார்; [[2006]]-இல் நடந்த உலக சதுரங்கப் போட்டியில் [[விளாடிமிர் கிராம்னிக்]]கிடம் தோற்றதன் மூலம் அப்பட்டத்தை இழந்தார். [[2005]]- ஆம் ஆண்டு சதுரங்க ஆஸ்கர் விருதைப் பெற்றார். <ref>{{cite web | url=http://www.chessbase.com/newsdetail.asp?newsid=3072 | title=Chess Oscar 2005 for Veselin Topalov}} ChessBase</ref>
 
பீடே உலக சதுரங்க தரவரிசையில் அதிக நாட்கள் முதலிடத்தில் இருந்தவர்கள் பட்டியலில் [[காஸ்ப்பரோவ்|காசுபரோவ்]], [[கார்ப்போவ்]], [[பாபி ஃபிசர்]] ஆகியோருக்கு அடுத்துள்ளார் (27 மாதங்கள்).
வரிசை 20:
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
வரிசை 59:
[[pt:Veselin Topalov]]
[[ro:Veselin Topalov]]
[[ru:Топалов, Веселин Александров]]
[[simple:Veselin Topalov]]
[[sk:Veselin Topalov]]
"https://ta.wikipedia.org/wiki/வெசிலின்_தோப்பலோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது