"கருக்கட்டல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,047 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
 
=தாவரங்களில் கருக்கட்டல்=
[[தாவரம்|தாவரங்களில்]] [[பூக்கும் தாவரங்கள்]] (flowering plants), [[வித்துமூடியிலி|வித்துமூடியிலிகளை]] (gymnospermae) உள்ளடக்கிய [[வித்துத் தாவரங்கள்]] (seed-bearing plants) என்ற பிரிவினுள் வரும் விதை கொண்ட தாவரங்களில் இவ்வகையான கருக்கட்டல் நடைபெறுகிறது. ஆனாலும் அது நடைபெறும் செயல் முறையானது வேறுபடுகின்றது.
==பூக்கும் தாவரங்கள்==
[[சூல்வித்திலை]]யானது [[மகரந்தச்சேர்க்கை]]க்கு உள்ளான பின்னர், [[சூலகமுடி]] அல்லது குறி என அழைக்கப்படும் மகரந்தத்தை ஏற்கும் பகுதியினால் சுரக்கப்படும் வெல்லப் பதார்த்தங்களின் தூண்டுதலால், [[மகரந்தம்|மகரந்த மணியானது]] வளர ஆரம்பிக்கும். இந்த மகரந்தக் குழாய் தாவர இழையத்தினூடாக நீண்டு வளர்ந்து [[சூலகம்|சூலகத்தை]] சென்றடையும். மகரந்த [[உயிரணுவின்]] [[கரு]]வானது இந்தக் குழாயினூடாகச் சென்று, சூலகத்திலுள்ள உயிரணுவின் கருவுடன் இணையும். இந்த செயல்முறையே கருக்கட்டல் எனப்படுகிறது.
 
=விலங்குகளில் கருக்கட்டல்=
=மனிதரில் கருக்கட்டல்=
23,849

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/578536" இருந்து மீள்விக்கப்பட்டது