தீட்சை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
* ஆன்மாக்கள் பிரார்த்த வினைப்பயனை அனுபவித்து முடிந்த பின் அவை முத்திப்பேறு அடையும் வகையில் செய்யப்படுவது '''அசத்தியோ நிர்வாண தீட்சை''' ஆகும்.
 
===ஆசாரிய அபிடேகம்===
===ஆசார்யாபிஷேகம்===
நிர்வாண தீட்சை பெற்ற ஒருவர் குருப்பட்டம் தரிப்பதற்காகச் செய்யப்படும் கிரியை ஆசாரிய அபிடேகம் ஆகும். குருப்பட்டம் பெற்றோர் பிறருக்குத் தீட்சை கொடுக்கவும், பரார்த்த பூசை செய்யவும் தகுதியைப் பெறுகின்றார். இவர் சிவாசாரியார் எனவம் அழைக்கப்படுவார்.
====சிவாசாரியாருக்கு இருக்க வேண்டிய தகுதிகள்====
* திருமணம் முடித்து இல்லறம் நடத்துபவராக இருத்தல்.
* உடல், உளக் குற்றமற்றவராக இருத்தல்.
* கல்வியறிவும் ஒழுக்க மேம்பாடும் மிக்கவராக இருத்தல்.
* சைவ நாற்பாதங்களில் பயிற்சியுடையோராயிருத்தல்.
* சீடர்களுக்குச் சிறந்த ஒழுக்கத்தையும் சைவப் பாரம்பரிய நெறிகளையும் போதிக்கக் கூடியவராயிருத்தல்.
* பதினாறு தொடக்கம் 70 வயதிற்குட்படோராயிருத்தல்.
 
==தீட்சையின் வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/தீட்சை" இலிருந்து மீள்விக்கப்பட்டது