ஜோதா அக்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
பேரரசர் அக்பருக்கு ([[ரித்திக் ரோஷன்|ரித்திக் ரோஷன்]]) கிடைத்த அரசியல் வெற்றிகளுக்கு எல்லையே இல்லை. [[இந்து குஷ்|இந்து குஷ்ஷைக்]] கைப்பற்றிய [[ஆப்கானிஸ்தான்|ஆப்காநிஸ்தானிலிருந்து]] [[வங்காள விரிகுடா|வங்காள விரிகுடா]]
ஏமேரீய அரசன் பார்மலின் புதல்வியான ஜோதா இச்சம்பந்த உறவின் மூலம் தான் வெறும் அரசியல் கைப்பாவையாகக் கருதப்படுவதை வெறுத்த காரணத்தால் அக்பரின் தற்போதைய தலையாய சவால் யுத்தங்களை வெல்வதோடு அல்லாமல் துவேஷத்தையும் தீராத காழ்ப்புணர்ச்சியையும் கொண்ட ஜோதாவின் ஆழ்மன அன்பைக் கொள்ளை கொள்வதிலும் இருந்தது. இது ஜோதா அக்பர் அவர்களது சொல்லப்படாத காதல் கதை ஆகும். <ref>{{cite web|url=http://jodhaaakbar.com/ |title=Jodhaa Akbar :: Official Website |publisher=Jodhaaakbar.com |date= |accessdate=2008-10-27}}</ref>
|