பொபிலி அரசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 65:
 
==பிற்கால வாழ்க்கை==
ரங்கா ராவ் 1946-51 இல் இந்தியாவின் அரசியல் அமைப்புஅரசியல்அமைப்பு சட்டத்தை இயற்றிய சட்ட[[இந்திய ஆணையத்தின்அரசியலமைப்பு நிர்ணய மன்றம்|இந்திய அரசியலமைப்பு நிர்ணயமன்றத்தின்]] உறுப்பினராகப் பணியாற்றினார்.<Ref>[http://parliamentofindia.nic.in/ls/debates/members.htm#MADRAS LIST OF MEMBERS OF THE CONSTITUENT ASSEMBLY (AS IN NOVEMBER, 1949)]</ref> பின்னர் பல ஆண்டுகள் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். 1967 ஆம் ஆண்டு ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வென்று 1972 வரை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.<ref name="1967assemblyelections">{{cite web|title=1967 Andhra Pradesh Assembly elections - A statistical report|url=http://www.eci.gov.in/StatisticalReports/SE_1967/Statistical%20Report%20Andhra%20Pradesh%201967.pdf|publisher=Election Commission of India}}</ref> ரங்கா ராவ் குதிரைப் பந்தயம், போலோ போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர்.<ref name="peoplesking" />
 
==மரணம்==
"https://ta.wikipedia.org/wiki/பொபிலி_அரசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது