"ஜோதா அக்பர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
==தயாரிப்பு ==
வரலாற்று நுண்மையை கடைப்பிடிக்க [[ஆசுதோஷ் கோவாரிகர்|அஷூதோஷ் கோவரிகர் ]] புதுதில்லி, அலிகார், லக்னோ, ஆக்ரா, ஜெய்பூர் போன்ற நகரங்களில் இருந்து வரலாற்று நிபுணர்களையும் அறிஞர்களையும் வரவழைத்திருந்தார். ஊடகங்களின் ஒரு சாரார் கூறிக்கொண்டிருந்ததைகூறிக்கொண்டிருந்ததைப் போல் இத்திரைப்படத்தின் பெயர் அக்பர்-ஜோதா என்பதை மறுத்து ஜோதா-அக்பர் என்பதில் உறுதியாயிருந்தார்.
80 க்கும் அதிகமான யானைகளும் 100 குதிரைகளும் 55 ஒட்டகங்களும் இப்படத்தில் உபயோகப்படுத்தப்பட்டன. "அசீம் ஓ ஷான், ஷாகின்ஷா" என்ற பிரதான தலைப்புடைய பாடல் சிறப்பு வாய்ந்த இடமான [[கர்ஜத் |கர்ஜத்]]-இல்தில் ஏறத்தாழ ஆயிரம் வாள்-கேடயமேந்திய நடனக்கலைஞர்களைக் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. இதன் நிதி ஒதுக்கீடு 37 கோடி ருபாய்(ஏறத்தாழ 7.42 மில்லியன் அமெரிக்க டாலர்கள்)
 
 
இதன் முதல் தொலைக்காட்சி விளம்பரம் டிசம்பர் 9,2007 இல் வெளியிடப்பட்டது.
 
தனிஷ்க் ஜூவல்லரியால் தயாரிக்கப்பட்ட 400 கிலோ தங்க ஆபரணங்கள் இப்படத்தில் உபயோகப்படுத்தப்பட்டன. <ref>[javascript:void(0); Oneindia.in]{{dead link|date=October 2008}}</ref>
 
தனிஷ்க் ஜூவல்லரியால் தயாரிக்கப்பட்ட 400 கிலோ தங்க ஆபரணங்கள் இப்படத்தில் உபயோகப்படுத்தப்பட்டன. <ref>[javascript:void(0); Oneindia.in]{{dead link|date=October 2008}}</ref>
 
 
 
==வரவேற்பு ==
1,360

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/579050" இருந்து மீள்விக்கப்பட்டது