"ஜோதா அக்பர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
==தயாரிப்பு ==
வரலாற்று நுண்மையைநுண்மையைக் கடைப்பிடிக்க [[ஆசுதோஷ் கோவாரிகர்|அஷூதோஷ் கோவரிகர்]] புதுதில்லி, அலிகார், லக்னோ, ஆக்ரா, ஜெய்பூர் போன்ற நகரங்களில் இருந்து வரலாற்று நிபுணர்களையும் அறிஞர்களையும் வரவழைத்திருந்தார். ஊடகங்களின் ஒரு சாரார் கூறிக்கொண்டிருந்ததைப் போல் இத்திரைப்படத்தின் பெயர் அக்பர்-ஜோதா என்பதை மறுத்து ஜோதா-அக்பர் என்பதில் உறுதியாயிருந்தார்.
80 க்கும் அதிகமான யானைகளும் 100 குதிரைகளும் 55 ஒட்டகங்களும் இப்படத்தில் உபயோகப்படுத்தப்பட்டன. "அசீம் ஓ ஷான், ஷாகின்ஷா" என்ற பிரதான தலைப்புடைய பாடல் சிறப்பு வாய்ந்த இடமான [[கர்ஜத் |கர்ஜத்]]தில் ஏறத்தாழ ஆயிரம் வாள்-கேடயமேந்திய நடனக்கலைஞர்களைக் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. இதன் நிதி ஒதுக்கீடு 37 கோடி ருபாய்(ஏறத்தாழ 7.42 மில்லியன் அமெரிக்க டாலர்கள்)
 
1,360

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/579051" இருந்து மீள்விக்கப்பட்டது