திருநீறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 18:
===அகல்பம்===
அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.
 
 
== அணியும் காரணம் ==
வரி 60 ⟶ 59:
 
கற்றது கையளவு கல்லாதது உலகளவு
 
== [[தலைப்பு எழுத்துக்கள்]]'''<!-- தடித்த எழுத்துக்கள் --><s>Strike-through text</s>''' ==
 
==அணியும் முறை==
வரி 68 ⟶ 65:
காலை, மாலை, பூசைக்கு முன்னும் பின்னும், ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க வேண்டும்.
 
==திருநீறு அணியும் இடங்கள்==
உச்சி, நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள் இரண்டு, இரு தோள்கள், முழங்கைகள், மணிக் கட்டுகள், காதுகள், கழுத்து, முதுகுத் தண்டின் அடி என பதினாறு இடங்களில் திருநீறு அணிய வேண்டும்.
 
உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை
#தலை நடுவில் (உச்சி)
#நெற்றி
#மார்பு
#தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
#இடது தோள்
#வலது தோள்
#இடது கையின் நடுவில்
#வலது கையின் நடுவில்
#இடது மணிக்கட்டு
#வலது மணிக்கட்டு
#இடது இடுப்பு
#வலது இடுப்பு
#இடது கால் நடுவில்
#வலது கால் நடுவில்
#முதுகுக்குக் கீழ்
#கழுத்து முழுவதும்
#வலது காதில் ஒரு பொட்டு
#இடது காதில் ஒரு பொட்டு
 
==பலன்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திருநீறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது