பேச்சு:பெருங்கதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
 
வரிசை 1:
பா. இறையரசன். (1997). ''தமிழ் இலக்கிய வரலாறு''. சென்னை: [[பூம்புகார் பதிப்பகம்]] நூலில் இந்த நூல் 7 ம் நூற்றாண்டில் கிபி 609-681 இயற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அது சோழல் காலம் அல்லவே. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 00:28, 21 ஆகஸ்ட் 2010 (UTC)
 
: வே. தி. செல்லம் (2002) ''தமிழக வரலாறும் பண்பாடும்''. இது இந்நூல் சோழர் காலத்தது என்கிறது. நீங்கள் குறிப்பிட்ட நூலில் எத்தனையாம் பக்கத்தில் இது வருகிறது என்று சொன்னால் இரண்டையும் கட்டுரையில் குறிப்பிடலாம். [[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] 08:14, 21 ஆகஸ்ட் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:பெருங்கதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பெருங்கதை" page.