சுந்தரமூர்த்தி நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ro:Cuntarar
No edit summary
வரிசை 5:
இறைவனுடைய உதவி பெற்றே பரவையார், சங்கிலியார் என்ற இரு பெண்களை மணம் புரிந்ததாகக் கூறப்படுகிறது. அரசரான [[சேரமான் பெருமாள் நாயனார்|சேரமான் பெருமாள்]] இவருக்கு நண்பராயிருந்தார். தனது 18 ஆவது வயதில் இவர் சிவனடி சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது.
 
இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும். இவர் பாடிய தேவாரங்கள் 7 ஆம் [[திருமுறை]]யில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய [[திருத்தொண்டத்தொகைதிருத்தொண்டத் தொகை]] என்னும் நூலில் 63 [[நாயன்மார்]] பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
 
==அற்புதங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சுந்தரமூர்த்தி_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது