உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
→‎பகுப்புகள்: நிறை நீக்கப்பட வேண்டிய பகுப்புகளை உருவாக்கினால், தமிழ் விக்கி குப்பையாகி விடு
வரிசை 163:
ஒத்த தலைப்புகள் உள்ள பகுப்புகள் உருவாக்கப்படுவதில்லை. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 00:15, 22 ஆகஸ்ட் 2010 (UTC)
:நக்கீரன் அவர்களுக்கு வணக்கம். தங்களது கருத்து சரியே. இப்பகுப்புக்களை பின்னர் ஒன்றாக இணைத்து விடலாம். தற்போது பகுக்காத பகுப்புக்களை ஒர் பொதுவான பெரிய பகுப்புக்களில் குவித்து வருகிறேன். பின்னர் அவற்றில் உள்ள தவறுகளைத் திருத்திக்கொள்ளலாம் என்பது எனது கருத்து. மற்றவை பின். நன்றி. வணக்கம்.
 
:: பகுப்புகளை கட்டுரைகளை விட கவனமாக உருவாக்க வேண்டும். [[ஏரணம்]], [[இலக்கணம்]] பிசகாமல், பயனர்கள் பயன்படுத்தும் முறை கருதி, அறிவு ஒருங்கமைப்படும் ஒழுங்கமைப்பை புரிந்து உருவாகக் வேண்டும். நிறை நீக்கப்பட வேண்டிய பகுப்புகளை உருவாக்கினால், தமிழ் விக்கி குப்பையாகி விடும். இப்போது உருவாக்கப்பட்டவையை திருத்தவும், பின்னர் புதியவையை உருவாக்கலாம். நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 00:40, 22 ஆகஸ்ட் 2010 (UTC)
 
== பகுப்புகளை உருவாக்குவதை தயந்து தற்காலிகமாக நிறுத்தவும் ==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:TRYPPN" இலிருந்து மீள்விக்கப்பட்டது