எண் சோதிடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: bg, el, es, hu, ja, mk, mn, ru, tr, uk, zh
வரிசை 26:
 
கிபி 325 ஆம் ஆண்டில் [[நிகாவின் முதல குழு|நிக்கேவின் முதல் குழு]] கூடியதைத் தொடர்ந்து [[தேவாலய குழு|தேவாலயத்தின்]] நம்பிக்கைக் கொள்கைகளில் இருந்து பிறழ்பவர்கள் [[ரோமன் அரசு|ரோமன் அரசுக்கு]] எதிரானவர்களாகக் கருதப்பட்டார்கள். எண் கணிதம் [[கிறிஸ்துவம்|கிருத்தவ சமுதாயத்தின்]] ஆதரவைப் பெறத் தவறியது. இது மதநம்பிக்கைக்கு விரோதமான சோதிடம் மற்றும் மாய மந்திர வேலை என்றும் கருதப்பட்டது. {{Fact|date=February 2008}} மதம் சார்ந்த முடிவு இவ்வாறு இருந்த போதிலும் புனித எண்கள் எனும் கருத்து மறையவில்லை. பல எண்கள் குறிப்பாக [[888 (எண்)|"ஜீசஸ் எண்"]] என்பது பற்றி [[காசாவின் டொரதஸ்|காஸாவை சேர்ந்த டொரத்தியஷ்]] ஆராய்ந்தார். <ref>[5]^ Η Ελληνική γλ σσα, ο Πλάτων, ο Αριστοτέλης και η Ορθοδοξία</ref> <ref> [6] [http://users.otenet.gr/~mystakid/petroan.htm Αγαπητέ Πέτρο, Χρόνια Πολλά και ευλογημένα από Τον Κύριο Ημ ν Ιησού Χριστό.]</ref>
 
 
1658 ஆம் ஆண்டு காலத்தைய [[தாமஸ்|சர்.தாமஸ்.பிரோவ்னின்]] "தி கார்டென் ஆப் சைரஸ்" என்னும் இலக்கிய பிரசங்கத்தில் எண் சோதிடம் தான் பிரதானமாக நிறைந்திருந்தது. ஐந்து என்கிற எண் மற்றும் அது தொடர்பான வடிவப் பாங்கினை கலை, வடிவமைப்பு மற்றும் இயற்கையில், குறிப்பாக தாவரவியலில், காணத்தக்கதாய் இருப்பதை பிதாகரஸின் எண்கணிதத்தைக் கொண்டு அவர் விளக்குகிறார்.
 
நவீன எண் சோதிடம் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. 18 ஆம் நூற்றாண்டு ஆண்டு முடிந்து 19 ஆம் நூற்றாண்டு துவங்கும் சமயத்தில் திருமதி. எல். டொவ் பலியெட் பிதாகரஸ் எழுத்துகளை ஆதார குறிப்புகளுடன் தொகுத்ததாக ரத் எ டிரேயர் தனது ''நியுமரலாஜி , தி பவர் இன் நம்பர்ஸ்'' எனும் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். அதன் பிறகு அக்டோபர் 23, 1972 அன்று பல்லியட்டின் மாணவரான டாக்டர்.ஜுனோ ஜோர்டான் எண் கணிதத்தை மேலும் மாற்றி இன்று புழக்கத்தில் இருக்கும் எண் கணிதமாக பித்தகோரியன் எனும் தலைப்பு கொடுத்து மாற்றினார்.
 
== முறைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/எண்_சோதிடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது