எண் சோதிடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 110:
* 99 — இரண்டு மடங்கு ஆயுள் அதிகம் உள்ளது. ஆகையால் நிரந்தரமானது; புகழ் பெற்ற சீன-அமெரிக்க பல்பொருள் அங்காடியான [[99 ரான்ச் சந்தை|99 ராஞ்ச் சந்தை]]யின் பெயரில் இடம்பெற்றுள்ளது.
* 168 - செல்வ செழிப்பைக் குறிக்கும் எண். செல்வத்தைத் தக்கவைக்கும். [[சீனா|சீனாவில்]] உள்ள மதிப்புகூடிய தொலைபேசி எண்களில் பலவும் இந்த எண்ணில் தொடங்குகிறது. சீனாவில் உள்ள ஒரு விடுதிச் சங்கிலி இந்த எண்ணின் பெயரில் அமைந்துள்ளது.
* 518 - செல்வம் பெறுவேன்; இதில் சில நீட்சிகளும் உண்டு: 5189 (நெடுங்காலத்துக்கு செல்வம் கொழிக்கும்), 516289 (நெடுங்காலத்துக்கு தங்கு தடங்கலின்றி செல்வம் கொழிக்கும்) மற்றும் 5918 (வெகுசீக்கிரம் செல்வம் கொழிக்கும்).
* 814 - 168 போன்று இந்த எண்ணுக்கு அர்த்தம் "வாழ்க்கை முழுவதும் செல்வச் செழிப்போடு" என்பதாகும். 148 என்ற மற்றொரு எண்ணும் "வாழ்க்கை முழுதும் செல்வ செழிப்போடு இருப்பதை"க் குறிக்கிறது.
* 888 - மூன்று மடங்கு செல்வம் என்பது இதன் பொருள்.
* 1314 — முழு வாழ்க்கை காலத்தையும் பெற்றிருத்தல்.
* 289 - எளிதாக அதிர்ஷ்டத்தைக் கண்டறியலாம், அது வெகுகாலம் தங்கியிருக்கும். (2 என்பது எளிதாக கிடைப்பதைக் குறிக்கும், 8 என்பது அதிர்ஷ்டத்தைக் குறிக்கும், 9 என்பது நெடுங்காலத்தைக் குறிக்கும்).
"https://ta.wikipedia.org/wiki/எண்_சோதிடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது