பதுளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: it:Badulla
No edit summary
வரிசை 25:
 
}}
'''பதுளை''' (''Badulla'', ''බදුල්ල'' சிலவேளைகளில் '''வதுளை''') [[இலங்கை]]யின் [[ஊவா மாகாணம், இலங்கை|ஊவா]] [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணத்தின்]] பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள மாநகரசபை ஆகும். பதுளை என்பது பதுளை மாவட்டத்தினதும் ஊவா மாகாணதினதும்மாகாணத்தினதும் தலைநகரமுமாகும். பதுளை கண்டிக்குத் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இது [[இலங்கை தொடருந்து]] வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையிந்பாதையின் கடைசி தொடருந்து நிலையயமானநிலையமான பதுளை, [[ஆளிஎலை]] தொடருந்து நிலையத்துக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள்தொடருந்துகளில் இந்நகரை அடையலாம்.
 
==புவியியலும் காலநிலையும்==
வரிசை 105:
 
==கைத்தொழில்==
இங்கு மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலைபெருந்தோட்டங்களும்தேயிலை பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பதுளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது