பிட்யின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: mwl:Pidgin
சி தானியங்கிமாற்றல்: id:Bahasa pijin; cosmetic changes
வரிசை 2:
பிழையாகப் பேசப்படும் எல்லாமே பிட்ஜின் மொழிகள் ஆவதில்லை. எல்லாப் பிட்யின் மொழிகளுமே அவற்றுக்கெனத் தனியான முறைகளைக் கொண்டுள்ளன. அதனால் அம்மொழிகளையும் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு அம்முறைகள் பற்றி அறிந்திருத்தல் அவசியம்.<ref>{{Harvcoltxt|Bakker|1994|p=26}}</ref>
 
== சொற்பிறப்பு ==
 
''பிட்யின்'' என்னும் சொல்லின் மூலம் பற்றித் தெளிவாக எதுவும் தெரியவில்லை. 1850 ஆம் ஆண்டில் முதன் முதலாக அச்சில் காணப்படுகின்றது. இது எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்பது குறித்துப் பல கருத்துக்கள் உள்ளன.
வரிசை 13:
போன்றவை அத்தகைய கருத்துக்களுக்கு சில எடுத்துக்காட்டுகள்.
 
== பிட்யின் மொழிகளுக்கான பொது இயல்புகள் ==
''பிட்யின்'' மொழி எளிமையானதாகவும், தொடர்புக்கான செயற்றிறன் மிக்கதாகவும் இருக்க விழைவதால், அவற்றின் இலக்கணமும், ஒலியமைப்பும் எளிமையாகவே அமையும்.
 
== குறிப்புக்கள் ==
<references />
 
== வெளியிணைப்புக்கள் ==
[http://www.une.edu.au/langnet/index.html Language Varieties Web Site]
 
வரிசை 48:
[[hu:Pidzsin nyelv]]
[[ia:Pidgin]]
[[id:Bahasa Pidginpijin]]
[[is:Blendingsmál]]
[[it:Pidgin]]
"https://ta.wikipedia.org/wiki/பிட்யின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது