இந்தியன் எக்சுபிரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''இந்தியன் எக்சுபிரசு''' அல்லது '''இந்தியன் எக்ஸ்பிரஸ்''' (The Indian Express...
 
infobox
வரிசை 1:
{{Infobox Newspaper
| name = தி இந்தியன் எக்சுபிரசு <br/> The Indian Express
| logo = [[File:Indian-express.png|225px|This Masthead of The Indian Express]]
| image = [[Image:Indian-Expree.jpg|175px|border]]
| caption = The paper's August 4, 2009 front page
| type = [[நாளிதழ்]]
| format = பெர்லினர்
| foundation = 1931
| price on weekdays = ரூ .2.50
| price on sundays = ரூ. 4.50
|political =
| owners = இந்தியன் எக்சுபிரசு குழுமம்
| publisher =
| chiefeditor = சேகர் குப்தா
| language = [[ஆங்கிலம்]]
| headquarters = [[டெல்லி]]
| circulation =
| website = http://www.indianexpress.com/
| ISSN =
| oclc = 70274541
}}
'''இந்தியன் எக்சுபிரசு''' அல்லது '''இந்தியன் எக்ஸ்பிரஸ்''' (The Indian Express) [[டெல்லி|புது தில்லியைத்]] தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழி செய்தித்தாள். இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தால் நிர்வகிக்கப்பட்டுவரும் இச் செய்தித்தாள் 1931 இல் தொடங்கப் பட்டது. [[இந்தியா|இந்தியாவில்]] அதிகம் படிக்கப்படும் செய்தித் தாள்கள் பட்டியலில் ஏழாவது இடத்தில் இது உள்ளது. [[வட இந்தியா|வட இந்தியாவில்]] ''இந்தியன் எக்ஸ்பிரஸ்'' என்ற பெயரிலும், [[தென்னிந்தியா|தென்னிந்தியாவில்]] ''தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்'' என்ற பெயரிலும் இது விற்பனை செய்யப் படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/இந்தியன்_எக்சுபிரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது