ஜார்ஜ் சொரெஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 76:
முதலீடுகளில் எவ்வாறு ஈடுபடுவது என்று அவர் ஆராயலானார்.
1963ஆம் வருடம் முதல் 1973ஆம் ஆண்டு வரை அர்னால்ட் அண்ட் எஸ்.பிலெசியோடர் என்னும் நிறுவனத்தில் பணியாற்றி, அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவியினை அவர் அடைந்தார். இறுதியாக, தாம் ஒரு தத்துவவாதி அல்லது அதிகாரி என்பதை விடவும் ஒரு சிறந்த முதலீட்டாளர் என்பதாக சொரெஸ் முடிவு செய்தார்.
1967ஆம் ஆண்டு அவர் தாம் நிர்வகிப்பதாக முதற் கழுகு என்னும் பெயரில் அயல்நாட்டு முதலீட்டு நிதி ஒன்றினை அமைக்குமாறு தமது நிறுவனத்தை வற்புறுத்தினார். 1969ஆம் வருடம் சொரெஸிற்காக அந்நிறுவனம் இரட்டைக் கழுகு இழப்புக் காப்பீட்டு நிதி என்னும் இரண்டாவது நிதியமைப்பு ஒன்றை நிறுவியது.<ref name="A"></ref>
 
1973ஆம் வருடம், தாம் விரும்பியவாறு அந்நிதியமைப்புகளை கையாள இயலாதவாறு முதலீட்டு விதிமுறைகள் கட்டுப்படுத்தியபோது, அவர் தமது பதவியைத் துறந்து, குவாண்டம் நிதி என்பதாக இறுதி வடிவம் பெற்ற தனிப்பட்ட முதலீட்டு நிறுவனம் ஒன்றை நிறுவினார்.
"https://ta.wikipedia.org/wiki/ஜார்ஜ்_சொரெஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது