"ஜார்ஜ் சொரெஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
 
போதை மருந்துக் கோட்பாடு சீர்திருத்த முன்னேற்றம் தொடர்பான உலகார்ந்த முயற்சிகளுக்காக சொரெஸ் நிதியுதவி அளித்துள்ளார்.
2008ஆம் வருடம் மஸாசுசெட்ஸ் மாநிலத்தில், ஒரு அவுன்ஸிற்கும் (28 கிராம்) குறைவான அளவில் மரிஜுவானா வைத்திருத்தலை குற்ற நடவடிக்கை என்பதலிருந்து விலக்கம் செய்வதற்கான, மஸாசுசெட்ஸின் அறிவார்ந்த மரிஜுவானா கோட்பாடு முன்முயற்சி (Massachusetts Sensible Marijuana Policy Initiative) என்றறியப்பட்ட ஒரு வாக்களிப்பு முறைமையை வெற்றிகரமாக நிறைவேற்ற $400,000 நன்கொடை அளித்தார். கலிஃபோர்னியா, அலாஸ்கா, ஒரேகான், வாஷிங்டன், கொலரோடா, நெவாடா மற்றூம் மைனே ஆகிய மாநிலங்களிலும் இதையொத்த முயற்சிகளுக்கு சொரெஸ் நிதியுதவி அளித்துள்ளார்.<ref>லெபிளாங்க், ஸ்டீவ், [http://ap.google.com/article/ALeqM5hQsksgZ-IN6nYS3jJ2NcqpufBlLgD92QQPS00 கஞ்சாவை சட்டவிரோதப் பட்டியலிலிருந்து நீக்குவதற்கான பெரும் அளவிலான முயற்சிகளின் பின்னால் சொரெஸ்],அசொசியேடட் பிரெஸ், ஆகஸ்ட் 27, 2008</ref> சொரெஸிடமிருந்து நிதியுதவி பெற்ற போதை மருந்து குற்றவிலக்குக் குழுக்களில் லின்டெஸ்மித் மையம் மற்றும் போதை மருந்துக் கோட்பாடு அறக்கட்டளை ஆகியவை அடங்கும்.<ref>[http://norml.org/index.cfm?Group_ID=4416 என்ஓஆர்எம்எல்.ஓஆர்ஜி], மரிஜுவானா சட்டங்களின் சீர்திருத்தத்திற்கான தேசிய அமைப்பு
</ref>
 
1,276

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/580859" இருந்து மீள்விக்கப்பட்டது