தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 4:
==வரலாறு==
தமிழ் நாட்டின் முன்னோடியான [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] முதல் சட்டமன்றம் 1920 இல் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் கவுன்சில் சேம்பர்ஸ் அரங்கத்தில் கூட்டப்பட்டது. 1937 வரை அங்கு செயல்பட்டது. 1937-39 இல் [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தின்]] செனட் அரங்கத்திற்கு மாற்றப்பட்டது. பின் சிறிதுகாலம், அண்ணா சாலை அரசு அலுவலக வளாகத்தின் விருந்து அரங்கத்தில் ([[ராஜாஜி]] அரங்கம்) செயல்பட்டது. பின் மீண்டும் ஜார்ஜ் கோட்டைக்கு இடம் பெயர்ந்தது. இந்தியக் குடியரசில் சென்னை மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 375 ஆக உயர்ந்ததால், இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே 1952 இல் ஓமந்தூரார் அரசு வளாகத்தில் கலைவாணர் அரங்கம் கட்டப்பட்டு சட்டமன்றம் அங்கு மாற்றப்பட்டது. 1956 இல் மொழி வாரியாக மாநிலங்கள் அமைந்ததில் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்தது. எனவே சட்டமன்றம் மீண்டும் ஜார்ஜ் கோட்டைக்கு இடம் பெயர்ந்தது. பின் 2010 வரை அங்கு செயல்பட்டது.<ref>{{cite web|url=http://beta.thehindu.com/news/states/tamil-nadu/article236965.ece|title=State-of-the-art Secretariat draws on Tamil Nadu's democratic traditions |last=Ramakrishnan|first=T|date=11 March 2010|work=The Hindu|accessdate=18 March 2010}}</ref><ref>{{cite web|url=http://www.hindu.com/2008/04/19/stories/2008041960610900.htm|title= New Assembly complex to have high-rise building |last=Ramakrishnan |first=T. |date=19 April 2008|work=[[The Hindu]]|accessdate=11 February 2010}}</ref><ref>{{cite web|url=http://beta.thehindu.com/news/states/tamil-nadu/article243990.ece|title=Another milestone in Tamil Nadu's legislative history|last=Ramakrishnan|first=T|date=13 March 2010|work=[[The Hindu]]|accessdate=18 March 2010}}</ref>
 
 
==இடமாற்ற முயற்சிகள்==