பொதுநலவாய விளையாட்டுக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 53:
 
== புறக்கணிப்புகள் ==
காமன்வெல்த் விளையாட்டுகள் ஒலிம்பிக் விளையாட்டுகளைப் போலவே, அரசியல் [[ புறக்கணிப்பு|புக்கணிப்பு]]புறக்கணிப்புக் களிலினால் பாதிக்கப்பட்டதாகும். [[நைஜீரியா]] [[1978 பொதுநலவாய விளையாட்டுக்கள்|1978 விளையாட்டுக்களை]] நியூசிலாந்து [[ இனவொதுக்கல்|நிறவெறி]] கொண்ட தென்னாபிரிக்காவுடன் கொண்டிருந்த விளையாட்டுத் தொடர்புகளை எதிர்த்து புறக்கணித்தது. மேலும் [[ஆப்பிரிக்கா]]விலிருந் 59 நாடுகளில் 32 நாடுகளும், [[ஆசியா]] மற்றும் [[கரிபியன்]] தீவுகளும் [[1986 பொதுநலவாய விளையாட்டுகள்|1986 விளையாட்டுகளை]] [[மார்கரெட் தாட்சர்|தாட்சர்]] தலைமையிலான பிரித்தானிய அரசின் தென் ஆப்பிரிகாவுடனான விளையாட்டுத் தொடர்புகளை எதிர்த்து புறக்கணித்தன. தென் ஆப்பிரிகாவினால் 1974, 1982 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளின் விளையாட்டுகளுக்கும் புறக்கணிப்பு எச்சரிக்கைகள் விடப்பட்டு இருந்தன.
 
== நிகழ்வுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பொதுநலவாய_விளையாட்டுக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது